சிம்ம விஷ்ணுவின் மகன்.? விடை ==> மகேந்திரவர்மன். Son of simma Vishnu.? Answer ==> Mahendravarman. முதலாம் மகேந்திரவர்மனின் மகன்.? விடை ==> முதலாம் நரசிம்மவர்மன். Son of mahendravarman I.? Answer ==> Narasimmavarman I மாமல்லன் என்று அழைக்கபடுபவர்.? விடை ==> முதலாம் நரசிம்மவர்மன் Which king was called as mamallan.? Answer ==> Narasimmavarman I. வாதாபி கொண்டான் என்று அழைக்கபடுபவர்.? விடை ==> முதலாம் நரசிம்மவர்மன். Which king was called as vadapi kondan.? Answer ==> Narasimmavarman I எந்த பல்லவ மன்னன் ஆட்சியின்போது யூவன்சுவாங் காஞ்சிபுரம் வந்தார்.? விடை ==> முதலாம் நரசிம்மவர்மன். In which pallava reigns, Chinese traveler yuanswang comes to kanchipuram.? Answer ==> Narasimmavarman I. ராஜசிம்மன் என்று அழைக்கபடுபவர்.? விடை ==> இரண்டாம...