Skip to main content

Seventh Standard History - Part 7 History Of India Pallava Temple

அனுமகொன்டாவில் ஆயிரம்தூண் ஆலயம் கட்டியவர்கள்.?
விடை ==> காகதியர்கள்


Which dynasty build thousand foot temple in anumakonda.?
Answer ==>  Kakathiya.


செவுனர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்.?
விடை ==> யாதவர்கள்


Who called as sevuna.?
Answer ==>  yadava


சில்ஹரா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்.?
விடை ==> மகாதேவா.


Which king finished silhara dynasty.?
Answer ==>  Mahadeva.


சங்கரதேவனை கொன்றவர்.?
விடை ==> மாலிக்கபூர்.


Sangradeva was killed by.?
Answer ==>  Malik kapoor.


யாதவ மரபை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள்.?
விடை ==> கில்ஜி மரபு


Which dynasty finished off yadava dynasty.?
Answer ==>  Kilji dynasty.


களப்பிறர்களின் காலம்.?
விடை ==> கி.பி 300 முதல் கி.பி 600


Periods of kalapira.?
Answer ==>  CE300 to CE600


யாருடைய தலைமையின் கீழ் பல்லவர்கள்  களப்பிறர்களை வென்றனர்.?
விடை ==>சிம்மவிஷ்ணு.


Kalapira was defeated by.?
Answer ==>  Simmavishnu.


பல்லவர்களின் தலைநகரம்.?
விடை ==> காஞ்சிபுரம்.


Capital of pallava.?
Answer ==> Kanchipuram.


பிற்கால பல்லவர்களின் முதன்மையானவர்.?
விடை ==> சிம்ம விஷ்ணு


Important king in later pallavas.?
Answer ==> Simma Vishnu.


அவனிசிம்மன் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> சிம்ம விஷ்ணு.


 Which pallava king called as avanisimman.?
Answer ==> Simma Vishnu.


Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்