தொலைநோக்கி
உதவியின்றி எத்தனை கோள்களை
வெறும் கண்களால் பார்க்கமுடியும்.?
விடை==>5
|
How
many of planets we saw without telescope.?
Answer==>5
|
திடகோள்கள்
எத்தனை உள்ளது.?
விடை==>4
|
How
many solid planet are in solar system.?
Answer==>4
|
வாயுகோள்கள்
எத்தனை உள்ளது.?
விடை==>4
|
How
many gas planet are in solar system.?
Answer
==>4
|
திடகோள்கள்
யாவை.?
விடை==>புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய்.
|
What
are solid planets.?
Answer==>Mercury,venus,earth,mars
|
வாயுகோள்கள் யாவை.?
விடை==>வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன்.
|
What
are gas planets.?
Answer==>Jupiter,Saturn,Uranus,Neptune.
|
பூமியிலிருந்து
சூரியன் எவ்வளவு தொலைவில்
உள்ளது.?
விடை==>15கோடி
கி.மீ
|
Distance
between earth and sun.?
Answer==>15
crore km.
|
சூரிய
குடும்பத்தில் தானே ஒளிரும்
பொருள்.?
விடை==>
சூரியன்.
|
Self
lighting material in solar system.?
Answer
==>
Sun.
|
புதன்
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை
==>
87.97நாள்கள்.
|
Time
taken by mercury to round sun.?
Answer
==>
87.97
days.
|
வெள்ளி
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை
==>
224.7
நாள்கள்.
|
Time
taken by venus to round sun.?
Answer
==>
224.7
days.
|
பூமி
சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை==>
365.25
நாள்கள்.
|
Time
taken by earth to round sun.?
Answer
==>
365.25
days.
|