செவ்வாய் கோள் சூரியனை சுற்றிவர ஆகும் காலம்.?
விடை==>
687நாள்கள்.
|
Time
taken by mars to round sun.?
Answer==>687
days.
|
வியாழன்
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை==>11ஆண்டுகள்
10
மாதங்கள்.
(4322
நாள்கள்)
|
Time
taken by Jupiter to round the sun.?
Answer
==>11
years 10 months (4322 days)
|
சனி
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை==>29ஆண்டுகள்
5மாதங்கள்
(10743
நாள்கள்.)
|
Time
taken by Saturn to round the sun.?
Answer==>29
years 5 months (10743 days.)
|
யுரேனஸ்
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை==>84ஆண்டுகள்.
(30681 நாள்கள்)
|
Time
taken by Uranus to round the sun.?
Answer==>84
years (30681 days)
|
நெப்டியூன்
கோள் சூரியனை சுற்றிவர ஆகும்
காலம்.?
விடை==>164ஆண்டுகள்9மதங்கள்.(60175நாள்கள்)
|
Time
taken by Neptune to round the sun.?
Answer==>164
years 9 month (60175 days)
|
புதன்
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>5.79கோடி
கி.மீ
|
Distance
between mercury and sun.?
Answer==>5.79
crore kilometer.
|
வெள்ளி
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>10.82கோடி
கி.மீ
|
Distance
between venus and sun.?
Answer==>10.82
crore kilometer
|
செவ்வாய்
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>22.79கோடி
கி.மீ
|
Distance
between mars and sun.?
Answer==>22.79
crore kilometer.
|
வியாழன்
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>77.83கோடி
கி.மீ
|
Distance
between Jupiter and sun.?
Answer==>77.83
crore kilometer.
|
சனி
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>142.7கோடி
கி.மீ
|
Distance
between Saturn and sun.?
Answer==>142.7
crore kilometer.
|