Skip to main content

Eight Standard Botany - Part1

இந்தியா என்பது?

விடை: விவாசாய நாடு
India is?

Answer: Agricultural nation
1991-2001 பத்தாண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி வீதம்.?

விடை: 21.34%
India Population Growth between 1991-2001 is?


Answer: 21.34%
2011 இந்தியாவின் மக்கள் தொகை?

விடை : 1.21 பில்லியன்
Total Population of india in the year 2011?


Answer: 1.21 Billion
இந்தியாவில் கோதுமை மற்றும் நெல்லை காட்டிலும் வேகமாக வளர்வது?

விடை: மக்கள் தொகை
Which one growth is faster than wheat and paddy in india.?


Answer: Population
மக்கள் தொகை அதிகரிப்பால் உணவு தேவை அதிகரித்துள்ளது கூற்று சரியா.?

விடை: சரி
Say True Or False.?
Due to population growth food need also increase.


Answer: True






ALL THE BEST GUYS KEEP ROCKS !!!!








இந்தியாவில் விளைநிலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கூற்று சரியா?

விடை: தவறு
Say True Or False?
In india available land for agriculture has been increasing.

Answer: False
மனிதர்கள் தம் தேவைக்கு தாவரம் மற்றும் விலங்குகள் வளர்ப்பது?

விடை: வேளாண்மை
Science that deals with the growing of plants and animals for human use is called?


Answer: Agriculture
கீழ்மன்னை மேலே கொண்டுவருவதற்கு பெயர்?

விடை : உழுதல்
Process of loosening soil is called?


Answer: Ploughing
உழுதலின் வகை?

விடை: இரண்டு
How many types of ploughing used in agriculture?


Answer: Two
மண்ணில் விதையை ஊன்றும் செயல்?

விடை: விதைத்தல்
The process of putting seeds into the soil is called?


Answer: Sowing



Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்