Skip to main content

Seventh Standard History - Part 5


பிற்கால மேலை சாளுக்கிய மரபை தோற்றுவித்தவர்.?
விடை ==> இரண்டாம் தைலப்பா.



Late chalukkiya dynasty established by.?
Answer ==> Thailappa II.



இரண்டாம் புலிகேசியின் சகோதரன்.?
விடை ==> விஷ்ணுவர்தன்.





கிழை சாளுக்கிய மரபை தொடங்கியவர்.?
விடை ==> விஷ்ணுவர்தன்.



Lower chalukkya dynasty was established by.?
Answer ==> Vishnuwardhan.



கிழை சாளுக்கியர்களின் தலைநகரம்.?
விடை ==> வெங்கி.



Capital of lower chalukkyas.?
Answer ==> Vengi.



கிழை சாளுக்கியர்களின் கடைசி மன்னன்.?
விடை ==> குலோத்துங்க சோழன்.



Last king of lower chalukkya.?
Answer ==> Kulathunga cholan



ஐஹோலே கல்வெட்டை படைத்தவர்.?
விடை ==> ரவிகீர்த்தி.



Aihole stone script was created by.?
Answer ==> Ravikeerthi.



இந்திய கோயில் கட்டடகலையின் தொட்டில் என்று அழைக்கப்படும் இடம்.?
விடை ==> ஐஹோலே



Which place called as cradle of india temple architecture.?
Answer ==> Aihole



ராதிரகூடர்களின் தலைநகரம்.?
விடை ==> மால்கட்



Capital of rathirakuda.?
Answer ==> Malkat.



சிந்துவின் ஜூனட் முஸ்லிம்களின் படையெடுப்பைத் தடுத்தவர்.?
விடை==> மிகிரபோசர்




Who was stopped arab invasion.?
Answer ==> Mihirabhoja.


Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்