அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற நூலை எழுதியவர்.? விடை ==> தண்டி. Avandhi sundhari kadhasaram was written by.? Answer ==> Thandi பாரத வெண்பா என்ற நூலை எழுதியவர்.? விடை ==> பெருந்த்தேவனார். Bharatha venba was written by.? Answer ==> Perunthdevanar. நந்திக்கலம்பகம் இயற்றப்பட்ட காலம்.? விடை ==> பல்லவ காலம். Which period nandhikalambagam was created.? Answer ==> Pallava period. சித்திரகாரப்புலி என்று அழைக்கபடுபவர்.? விடை ==> முதலாம் மகேந்திரவர்மன். Which king called as chittirakarapuli.? Answer ==> First mahendravarman. முற்கால சோழர்களின் தலைநகரம்.? விடை ==> உறையூர் Capital of early chola empire.? Answer ==> Uraiyur. சோழர்களின் இலச்சினை .? விடை ==> புலி. Symbol of chola.? Answer ==> Tiger. பிற்கால சோழர்களின் தலைந...