கோபாலரின்
மகன்.?
விடை
==>
தருமபாலர்.
|
Son of gopala.?
Answer
==>
Tharumapala.
|
பிரதிகாரர்களை
வென்ற பால மரபு மன்னர்.?
விடை
==>
தருமபாலர்
|
Which pala king
defeats pradhihara.?
Answer
==>
Dharumapala
|
விக்கிரமசீலா
பல்கலைகழகத்தை நிறுவியவர்.?
விடை
==>
தருமபாலர்
|
Vikramashila
university was established by.?
Answer
==> Dharmapala
|
நாளந்தா
பல்கலைகழகத்தை புதுபித்தவர்.?
விடை
==>
தருமபாலர்
|
Who was
restructured naalandha university.?
Answer
==>
Dharmapala.
|
பாலர்
மரபின் கடைசி மன்னர்.?
விடை
==>
கோவிந்தபாலர்.
|
Last king of
pala dynasty.?
Answer
==>
Govindapala
|
துருக்கியர்களின்
இந்திய வெற்றிக்கு மறைமுககாரணம்.?
விடை==>
கனோஜ்
பகுதிக்காக அரசுகளுக்கு
இடையேயான போராட்டம்.
|
Indirect reason
for turkeys invasion success over india.?
Answer
==> Kannuj
problem between Indian emperors.
|
ரதோர்களின்
கடைசி மன்னர்.?
விடை
==>
ஜெயச்சந்திரன்.
|
Last king of
rathore dynasty.?
Answer
==>
Jayachandhiran.
|
சந்தவார்
போர் நடைபெற்ற ஆண்டு.?
விடை
==>
கி.பி
1194
|
When was
chandva war happened.?
Answer
==> CE
1194
|
சந்தவார்
போரில் முகமது கோரி யாரை
கொன்றார்.?
விடை
==>
ஜெயச்சந்திரன்.
|
Who was killed
by muhamed ghori in chandwar war.?
Answer
==> Jaichand
|
சந்தேலர்களின்
தலைநகரம்.?
விடை
==>
மாகோபா.
|
Capital of
santhlega dynasty.?
Answer
==> Maakopa.
|