Skip to main content

Sixth Standard Botany - Part 3

பூச்சி உண்ணும் தாவரம் யாவை?

விடை: நெப்பந்தஸ்,டிரசிரா, யூட்ரிகுலேரியா
Name some insect eating plants.?

Answer: Neppanthus, Trasira, Yutrikuleria
பூச்சி உண்ணும் தாவரம் பெரும் சத்து?

விடை: நைட்ரஜன்
Which nutrition is produced by insect eating plants.?


Answer: Nitrogen
தாவரஉன்னிக்கு எடுத்துகாட்டு?

விடை : ஆடு,மாடு
Examples of herbivores.?


Answer: Goat, Cow
விலங்குன்னிக்கு எடுத்துகாட்டு?

விடை: புலி
Examples Of Carnivores.?


Answer: Tiger
அணைத்து உன்னிக்கு எடுத்துகாட்டு?

விடை: காகம்
Example of omnivores.?


Answer: Crow

https://adgebra.co.in/Tracker/ClickTracker?p1=21349&p2=3187&p3=&p4=${flag}&slotId=1&templateId=72&pnStatus=${pnStatus}&pnReferUrl=${pnReferUrl}&p5=${url}&isIframe=true&referurl=https://tnpscshow.blogspot.in/2018/02/sixth-standard-botany-part-3.html
அஸ்கார்பிக் அமிலம் உள்ள காய்கறி?

விடை: கத்தரிகாய்
Which vegetable have ascharpic acid>?

Answer: Brinjal
இருதய நோய் வரமால் தடுக்கும் காய்கறி?

விடை: கத்தரிகாய்
Name The cardio disease prevention vegetable.?


Answer: Brinjal
உடல் பருமன் குறியீடு மூலம்?

விடை: எடை(கி.கி)/உயரம்(மீ^)
Formula For Body Mass index.?


Answer: Weight/Height^2
உடல் மெலிந்து இருத்தலுக்கு உடல் பருமன் குறியீடு?

விடை: 20க்கு கீழ்
BMI For Slim Body People?


Answer: Below 20
சரியான எடைக்கான உடல் பருமன் குறியீடு அளவு?

விடை:20 முதல் 24.9 வரை
BMI For Proper Weight People?


Answer: 20 to @24.9


https://adgebra.co.in/Tracker/ClickTracker?p1=12964&p2=3187&p3=&p4=${flag}&slotId=1&templateId=72&pnStatus=${pnStatus}&pnReferUrl=${pnReferUrl}&p5=${url}&isIframe=true&referurl=https://tnpscshow.blogspot.in/2018/02/sixth-standard-botany-part-3.html

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்