சிம்ம விஷ்ணுவின் மகன்.?
விடை ==> மகேந்திரவர்மன்.
|
Son of simma Vishnu.? Answer ==> Mahendravarman. |
முதலாம் மகேந்திரவர்மனின் மகன்.?
விடை ==> முதலாம் நரசிம்மவர்மன்.
|
Son of mahendravarman I.? Answer ==> Narasimmavarman I |
மாமல்லன் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> முதலாம் நரசிம்மவர்மன்
|
Which king was called as mamallan.? Answer ==> Narasimmavarman I. |
வாதாபி கொண்டான் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> முதலாம் நரசிம்மவர்மன்.
|
Which king was called as vadapi kondan.? Answer ==> Narasimmavarman I |
எந்த பல்லவ மன்னன் ஆட்சியின்போது யூவன்சுவாங் காஞ்சிபுரம் வந்தார்.?
விடை ==> முதலாம் நரசிம்மவர்மன்.
|
In which pallava reigns, Chinese traveler yuanswang comes to kanchipuram.? Answer ==> Narasimmavarman I. |
ராஜசிம்மன் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> இரண்டாம் நரசிம்மவர்மன்.
|
Which king called as rajasimma.? Answer ==> Narasimmavarma II |
இரண்டாம் நரசிம்மவர்மனின் தந்தை.?
விடை ==> முதலாம் பரமேஸ்வரன்
|
Father of second narasimmavarma.? Answer ==> First parameshwaran |
காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலை கட்டியவர்.?
விடை ==> இரண்டாம் நரசிம்மவர்மன்.
|
Who build kanchi kailasanatha temple.? Answer ==> Second narasimmavarma. |
பனைமலையில் தாளிகிரஸ்வரர் கோயிலை கட்டியவர்.?
விடை ==> இரண்டாம் நரசிம்மவர்மன்.
|
Who bulid thazhikrishwar temple in panaimalai.? Answer ==> Second narasimmavarma. |
தண்டி அலங்காரம் என்ற இலக்கண நூலை எழுதியவர்.?
விடை ==> தண்டி.
|
Thandi alangara was written by.? Answer ==> Thandi. |