Skip to main content

Seventh Standard History Part 10 India History Cholas From Book, Social Guide

அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> தண்டி.


Avandhi sundhari kadhasaram was written by.?
Answer ==> Thandi


பாரத வெண்பா என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> பெருந்த்தேவனார்.


Bharatha venba was written by.?
Answer ==> Perunthdevanar.


நந்திக்கலம்பகம் இயற்றப்பட்ட காலம்.?
விடை ==> பல்லவ காலம்.


Which period nandhikalambagam was created.?
Answer ==> Pallava period.


சித்திரகாரப்புலி என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> முதலாம் மகேந்திரவர்மன்.


Which king called as chittirakarapuli.?
Answer ==> First mahendravarman.


முற்கால சோழர்களின் தலைநகரம்.?
விடை ==> உறையூர்


Capital of early chola empire.?
Answer ==> Uraiyur.


சோழர்களின் இலச்சினை .?
விடை ==> புலி.


Symbol of chola.?
Answer ==> Tiger.


பிற்கால சோழர்களின் தலைநகரம்.?
விடை ==>தஞ்சாவூர் 


capital of later chola kingdom.?
Answer ==>tanjore


மதுரை கொண்டான் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> முதலாம் பராந்தகன் 


who called as madurai kondan.?
Answer ==>first parndhagan


மும்முடிசோழன் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==>ராஜராஜ சோழன் 


Who called as mumudicholan.?
Answer ==>rajaraja chola 


ஜெயம்கொண்டான் என்று அழைக்கபடுபவர்.?
 விடை ==>ராஜராஜ சோழன் 


Who called as jayamkondan.?
Answer ==>rajaraja chola

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்