யுரேனஸ்
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை==>
287.1கோடி
கி.மீ
|
Distance
between Uranus and sun.?
Answer
==>
287.1
crore kilometer.
|
நெப்டியூன்
கோளிற்கும் சூரியனுக்கும்
இடையில் உள்ள தொலைவு.?
விடை
==>
449.7
கோடி
கி.மீ
|
Distance
between Neptune and sun.?
Answer
==>
449.7
crore kilometer.
|
புதன்
கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை
==>
58.6
நாள்கள்.
|
Self
rotation time of mercury.?
Answer
==>
58.6
days.
|
வெள்ளி
கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை
==>
243 நாள்கள்.
|
Self
rotation time of venus.?
Answer
==>
243
days.
|
பூமியின்
தற்சுழற்சி காலம்.?
விடை
==>
23மணி
56
நிமிடங்கள்.
|
Self
rotation time of earth.?
Answer
==>
23
hours 56 minutes.
|