எந்த பல்லவ மன்னன் ஆட்சி காலத்தில் சீனாவுடன் வணிக தொடர்பு ஏற்பட்டது.?
விடை ==> இரண்டாம் நரசிம்மவர்மன்.
|
Which pallava king period has trade relationship with china.? Answer ==> Second narasimmavarma. |
சிம்மவிஷ்ணுவின் தம்பி.?
விடை ==> இரண்யவர்மன்.
|
Brother of simmavishnu.? Answer ==> Ranyavarma. |
காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலை கட்டியவர்.?
விடை ==> இரண்டாம் நந்திவர்மன்.
|
Who build vaikunda perumal temple in kanchipuram.? Answer ==> Second nandhivarman. |
திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்தவர்.?
விடை ==> இரண்டாம் நந்திவர்மன்.
|
Thirumangai aalvar live in which pallava king period.?
Answer ==> Second nandhivarman.
|
பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வென்ற பல்லவ மன்னன்.?
விடை ==> மூன்றாம் நந்திவர்மன்
|
Which pallava king defeat pandiya king srivallaban.?
Answer ==> Third nandhivarman
|
பல்லவ மரபின் கடைசி அரசர்.?
விடை ==> அபராஜித்
|
Last king of pallava dynasty.? Answer ==> Aparajith. |
பல்லவ ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு.?
விடை ==> கிராமம்.
|
Basic unit of pallava management reign.? Answer ==> Village. |
மத்தவிலாச பிரகாசனம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> முதலாம் மகேந்திரவர்மன்.
|
Mathavilasa prakasanm was written by.?
Answer ==> First mahendravarman
|
பகவத்யூகம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> முதலாம் மகேந்திரவர்மன்.
|
Bagavthyugam was written by.? Answer ==> First mahendravarman. |
கீதார்ஜுனியம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> பாரவி.
|
Gitarjuniyam was written by.? Answer ==> baaravi |