உயிரினங்களின் அடிப்படை அமைப்பு. ? விடை ==> செல். Basic structure of organism.? Answer ==> cell உயிரினங்களின் செயல் அலகு. ? விடை ==> செல். Basic unit of organism.? Answer ==> Cell. முதன் முதலில் செல்லை பார்த்தவர். ? விடை ==> ராபர்ட் ஹூக். Who was first looked cell.? Answer ==> Robert hook. செல்லின் உட்கருவை கண்டறிந்தவர். ? விடை ==> ராபர்ட் பிரௌன் Who was founded nucleus.? Answer ==> Robert brown. புரோகேரியாடிக் செல்லிற்கு எடுத்துகாட்டு. ? விடை ==> பாக்டீரியா. Example of prokaryotic cell.? Answer ==> Bacteria. செல் நுன்னுறுப்பான புரோட்டோபிளாசத்திற்கு புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர். ? விடை ==> பர்கின்ஜி Who named protoplasm .? Answer ==> Purkinje. செல்லின் கட்டுபாட்டு மையம். ? விடை ==> உட்கரு. C...