கனிஷ்கர் அரசவையில் இருந்த மருத்துவ அறிஞர். ? விடை ==> சரகர். Which medical advisor are placed in kanishkar cabinet.? Answer ==> Saragar. கனிஷ்கர் அவையில் இடம்பெற்ற கிரேக்க கட்டட வல்லுநர். ? விடை ==> எஜிலாஸ். Which greek building specialist are placed in kanishkar cabinet.? Answer ==> Ejilass. இரண்டாம் அசோகர் என்று அழைக்கபடுபவர். ? விடை ==> கனிஷ்கர். Which one called as second ashoka.? Answer ==> Kanishkar. சக சகாப்தம் கால கணக்கிடு முறை யாருடன் தொடர்புடையது. ? விடை ==> கனிஷ்கர். Saga time calculation related to which person.? Answer ==> Kanishkar. குப்தயுகம் கால கணக்கிடு முறை யாருடன் தொடர்புடையது. ? விடை ==> முதலாம் சந்திரகுப்தர். Kuptayuga time calculation related to which person.? Answer ==> Chandiragupta I அலஹாபாத் கல்வெட்டு யாரின் வெற்றியை குறிப்பிடுகிறது. ? விடை ==> சமுத்திரகுப்தர் . Allahabad stone inscription iden...