என்று
சூரியன் அதிகபட்ச தென்கிழக்கு
புள்ளியில் உதிக்கும்.?
விடை==>
டிசம்பர்
22
|
Most
southerneast point of sunrise, which date.?
Answer
==>
December
22.
|
சூரியனின்
வடஓட்டம் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை
==>
உத்ராண்யம்.
|
Northern
run up off sun is called as.?
Answer ==> Uthranya.
|
என்று
சூரியன் அதிகபட்ச வடகிழக்கு
புள்ளியில் உதிக்கும்.?
விடை
==>
ஜூன்
21
|
Most
northerneast point of sunrise, which date.?
Answer
==>
June
21
|
சூரியனின்
தென் ஓட்டம் எவ்வாறு
அழைக்கபடுகிறது.?
விடை
==>
தட்சிணாயனம்.
|
Southern
run up off sunrise called as.?
Answer
==>
Thatchranya.
|
சூரியன்
சரியாக கிழக்கு முகமாக
உதிக்கும் இருநாள்கள்.?
விடை
==>
மார்ச்
21
மற்றும்
செப்டம்பர் 23
|
When
sun exactly rise in east.?
Answer
==>
March
21 and September 23
|