சித்தாந்தசிரான்மணி
என்ற நூலை எழுதியவர்.?
விடை
==>
பாஸ்கராசார்ரியா.
|
Siddharthasianmani
was written by.?
Answer
==>
Bhaskarcharya.
|
கற்பூரமஞ்சரி,பாலராமாயணம்
ஆகிய நூல்களை எழுதியவர்.?
விடை==>
ராஜசேகரன்.
|
Karpuramanjari,balaramayanm
written by.?
Answer
==>
Rajasekaran.
|
முற்கால
மேலை சாளுக்கியர்களின்
காலம்.?
விடை==>
கி.பி
6ஆம்
– 8ஆம்
நூற்றாண்டு.
|
Period of early
chalukkya.?
Answer
==> CE6th
– CE8th century.
|
சாளுக்கியர்களின்
தலைநகரம்.?
விடை
==>
வாதாபி.
|
Capital of
chalukkiya empire.?
Answer
==> Vadabi.
|
வாதாபி
தற்போது எப்படி அழைக்கபடுகிறது.?
விடை
==>
பதாமி.
|
Now vadhabi
called as.?
Answer
==> Badami
|
வாதாபி
சாளுக்கிய மரபிற்கு
அடித்தளமிட்டவர்.?
விடை
==>
முதலாம்
புலிகேசி (கி.பி543
– கி.பி566)
|
Who make a
basement for vadabi chalukkya dynasty.?
Answer
==> Pulikesi
I (CE543 – CE566)
|
சாளுக்கிய
அரசர்களில் மிகச்சிறந்தவர்.?
விடை
==>
இரண்டாம்
புலிகேசி (கி.பி610
– கி.பி642)
|
Best chalukkya
king.?
Answer
==> Pulikesi
II (CE610 – CE642)
|
இரண்டாம்
புலிகேசியிடம் தோற்ற பல்லவ
மன்னன்.?
விடை
==>
மகேந்திரவர்மன்.
|
which pallava
king was loss to pulikesi II.?
Answer
==>
Mahendravarman.
|
இரண்டாம்
புலிகேசியை விழ்த்தியவர்.?
விடை==>
நரசிம்மவர்மன்.
|
Who was defeats
pulikesi II.?
Answer
==>
Narasimmavarman.
|
இராட்டிரகூட
மரபை தோற்றுவித்தவர்.?
விடை
==>
தந்திதுர்கர்
|
Who was
discovered rathirakuda dynasty.?
Answer
==>
Thanthiturkar.
|