உயிரினங்களின்
அடிப்படை அமைப்பு.?
விடை ==> செல்.
|
Basic structure of organism.? Answer ==> cell |
உயிரினங்களின் செயல்
அலகு.?
விடை ==> செல்.
|
Basic unit of organism.? Answer ==> Cell. |
முதன் முதலில் செல்லை
பார்த்தவர்.?
விடை ==> ராபர்ட் ஹூக்.
|
Who was first looked cell.? Answer ==> Robert hook. |
செல்லின் உட்கருவை
கண்டறிந்தவர்.?
விடை ==> ராபர்ட் பிரௌன்
|
Who was founded nucleus.? Answer ==> Robert brown. |
புரோகேரியாடிக்
செல்லிற்கு எடுத்துகாட்டு.?
விடை ==> பாக்டீரியா.
|
Example of prokaryotic cell.? Answer ==> Bacteria. |
செல் நுன்னுறுப்பான
புரோட்டோபிளாசத்திற்கு
புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர்.?
விடை ==> பர்கின்ஜி
|
Who named protoplasm .? Answer ==> Purkinje. |
செல்லின் கட்டுபாட்டு
மையம்.?
விடை ==> உட்கரு.
|
Control center of the cell.? Answer ==> Nucleus. |
ஒரு தலைமுறையில்
இருந்து அடுத்த தலைமுறைக்கு
மரபு சார்ந்த பண்புகளை எடுத்து செல்வது.?
விடை ==> உட்கரு.
|
Which cell part function is transfer of genetic activity to next generation.? Answer ==> Nucleus. |
செல்லின் ஆற்றல்
மையம்.?
விடை ==> மைட்டோகாண்ட்ரியா.
|
Power house of cell.? Answer ==> Mitochondria. |
லைசோசோம்களை
உருவாக்குவது.?
விடை ==> கோல்கை உறுப்புகள்.
|
Lysosomes manfactured by.? Answer ==> Golgi body. |
செல்லின் புரத
தொழிற்சாலை.?
விடை ==> ரிபோசோம்.
|
Protein industry of cell.? Answer ==> Ribosome. |
செல்லின் தற்கொலை
பைகள்.?
விடை ==> லைசோசோம்.
|
Sucide bags of cell.? Answer ==> Lysosome. |
விலங்கு செல்லில்
மட்டும் இருப்பது.?
விடை ==> சென்ட்ரோசோம்.
|
Which cell part was only in animal cell.? Answer ==> Centrosome. |
செல் பிரிதலுக்கு
உதவுவது.?
விடை ==> சென்ட்ரோசோம்.
|
Which cell part was helping in cell division.? Answer ==>Centrosome. |
செல்லினுள்
அழுத்தத்தை கட்டுபடுத்துவது.?
விடை ==> நுண்குமிழிகள்.
|
Which part control pressure inside the cell.? Answer ==> Vacuole. |
வைரஸ் பற்றிய
படிப்பு.?
விடை ==> வைராலஜி.
|
Study of virus.? Answer ==> Virology. |
எலக்ட்ரான்
நுண்நோக்கியை கண்டறிந்தவர்கள்.?
விடை ==> எர்னெஸ்ட் ரஷ்கா, மாக்ஸ் நால்.
|
Electron microscope was invented by.? Answer ==>Ernest raska, marx nell |
சளிக்கு காரணமான
வைரஸ்.?
விடை ==> ரைனோ வைரஸ்.
|
Virus behind the cold.? Answer ==> Rhinovirus. |
இளம்பிள்ளைவாதத்திற்கு
காரணமான வைரஸ்.?
விடை ==> போலியோ வைரஸ்.
|
Polio attack due to which virus.? Answer ==> Poliovirus. |
சின்னம்மை நோய்க்கு
காரணமான வைரஸ்.?
விடை ==> ஹெர்ப்ஸ் வைரஸ்.
|
Virus behind chickenpox. Answer ==> Herpes virus. |
புகையிலை பலவண்ண
நோய்க்கு காரணமான வைரஸ்.?
விடை ==> புகையிலை மொசைக் வைரஸ்.
|
Which virus causes tobacco disease.? Answer ==> TMV |
எய்ட்ஸ் நோய்க்கு
காரணமான வைரஸ்.?
விடை ==> ஹெச்.ஐ.வி வைரஸ்.
|
Which virus behind the aids disease.? Answer ==> HIV |
வெறிநாய்கடியால் பாதித்தவர்களை
எந்த வைரஸ் தாக்கிருக்கும்.?
விடை ==> ரேப்டோ வைரஸ்.
|
Which virus infection is attack due to street dog biting.? Answer ==> Rhabdovirus. |
நன்மை செய்யும்
வைரஸ்.?
விடை ==> பாக்டிரியோஃபேஜ்.
|
Friendly virus.? Answer ==> Bacteriophage. |
மரபியல் சோதனையில்
பயன்படும் வைரஸ்.?
விடை ==> பாக்டிரியோஃபேஜ்
|
Which virus used in genetic research.? Answer ==> Bacteriophage.. |
Study material:
GK-PART1
CURRENT AFFAIRS
PHYSICS MATERIAL (STANDARD 6th - 12th)
HISTORY MATERIAL (STANDARD 6th - 12th)
GENERAL TAMIL MATERIAL (STANDARD 6th - 12th)
GENERAL ENGLISH MATERIAL (STANDARD 6th - 12th)
CHEMISTRY MATERIAL (STANDARD 6th - 12th)
ECONOMY MATERIAL
BOTANY MATERIAL (STANDARD 6th - 12th)