மனிதன் கண்ட முதல் தொழில் எது.? விடை ==> பயிர்த்தொழில். |
First bussiness founded by human was.? Answer ==> Agriculture |
சந்தையில் பொருள்கள் அதிகமாக குவியும்போது பொருளின் விலை என்னவாகும்.? விடை ==> குறையும். |
If products quantity increase in market then what happen to products price.? Answer ==> Decrease. |
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்.? விடை ==> அமர்தியா சென் |
Which Indian got nobel price for economy.? Answer ==> Amartya sen. |
பொருளியல் ஒரு.? விடை ==> சமுக அறிவியல். |
Economy is a.? Answer ==> Social Science |
பொருளியலின் தந்தை.? விடை ==> ஆடம் ஸ்மித் |
Father of economy.? Answer ==> Adam smith. |
நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர்.? விடை ==> ஆடம் ஸ்மித் |
Who written the book a wealth of nation.? Answer ==> Adam smith |
விருப்பங்களோடும் கிடைபருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளை பற்றி பயிலுகின்ற அறிவியல் பொருளியல் என்று வரையறை கொடுத்தவர்.? விடை ==> இலயனல் ராபின்ஸ் |
Whose economies definition is this.? Economies is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses. Answer ==> Lionel robins |
உற்பத்தி காரணியான நிலத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி.? விடை ==> வாரம் (வாடகை) |
In economies, income received from land is.? Answer ==> Rent |
மூலதனத்திற்கு அளிக்கப்படும் வெகுமதி.? விடை ==> வட்டி. |
In economies, Income received from capital is.? Answer ==> Interest |
சமுதாய மாற்றம் காணும் முகவர் என்று அழைக்கபடுபவர்கள்.? விடை ==> தொழில் முனைவோர். |
Who is agent of socio change.? Answer ==> Entrepreneur. |
விவசாயம் எத்துறையை சேர்ந்தது.? விடை ==> முதன்மை துறை. |
Agriculture classified as which sector.? Answer ==> Primary sector. |
குடிசை தொழில் எத்துறையை சேர்ந்தது.? விடை ==> இரண்டாம் துறை |
Small home business classified as which sector.? Answer ==> Secondary sector. |
இடையிட்டு கருவி எது.? விடை ==> பணம். |
Which is intermediate good.? Answer ==> Money |
பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும், யாருடைய கூற்று.? விடை ==> வாக்கர். |
Whose sentence is this.? Only money met needs of money. Answer ==> Walker |
கடன் அட்டை என்பது பணத்தை குறிக்குமா.? விடை ==> ஆம். |
Is debit card identified as money.? Answer ==> Yes |
நாட்டு வருமானம் என்பது.? விடை ==> பொருள்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியை குறிக்கும். |
National income means.? Answer ==> Production of products and jobs. |
அரசு பொருளாதார செயல்களில் இடுபடாமல் இருப்பது.? விடை ==> தலையிடா கொள்கை. |
Government not interface a economic activity, which theory is this.? Answer ==> Laissez faire |
மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மான செலவை கழித்தபின் கிடைப்பது.? விடை ==> நிகர நாட்டு உற்பத்தி. |
What is available after gross national product subtracted by depreciation expense.? Answer ==> Gross National Product |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மான செலவை கழித்தபின் கிடைப்பது.? விடை ==> நிகர உள்நாட்டு உற்பத்தி |
What is available after gross domestic product subtracted by depreciation expense.? Answer ==> Gross Domestic Product.(GDP) |
நாட்டு வருமானத்தை அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது.? விடை ==> தலா வருமானம். |
What we got after national income divided by total population.? Answer ==> Per Capita |
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பொருளியல் பகுதியில் இருந்து தொகுக்கப்பட்டது. இதனை பீடீஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Download this material as pdf
PHYSICS MATERIAL (STANDARD 6th - 12th)
HISTORY MATERIAL (STANDARD 6th - 12th)