Skip to main content

Sixth Standard - Physics Part 1

 


10 மீட்டர் இதில் கண்டுபிடிக்கவேண்டியது.?
விடை ==> 10 (என்மதிப்பு)


10 meter, Which one is need to be identifying.?
Answer ==> 10 (Number Value)


தெரிந்து உறுதிபடுட்டபட்ட அளவு என்பது.?
விடை ==> அலகு


Known Measurement Called as?
Answer ==> Unit


அடிப்படை அளவுகள் என்பவை.?
விடை ==> நீளம், நிறை, காலம்.


Which is basic measurement.?
Answer ==> Length, Mass, Time


SI அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1960


SI Unit system established in which year.?
Answer ==> 1960


நீளத்தின் SI அலகு.?
விடை ==> மீட்டர்


SI unit of length.?
Answer ==> meter


நிறையின் SI அலகு.?
விடை ==> கிலோகிராம்


SI unit of weight.?
Answer ==> Kilogram


காலத்தின் SI அலகு.?
விடை ==> விநாடி

SI unit of time.?      
Answer ==> Second


நீளத்தின் பன்மடங்கு.?
விடை ==> கிலோமீட்டர்


Multiple Unit Of Length.?
Answer ==> Kilometer


ஒரு கிலோமீட்டர் என்பது எத்தனை மீட்டர்.?
விடை ==> 1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்


One Kilometer is equal to how many meter.?
Answer ==> 1000 meter = 1 kilometer


நீளத்தின் துணை பன்மடங்குகள்.?
விடை ==> மில்லிமீட்டர், சென்டிமீட்டர்


Sub Multiple unit of length.?
Answer ==> Millimeter, centimeter.


ஒரு மீட்டர் என்பது எத்தனை சென்டிமீட்டர்.?
விடை ==> 100 சென்டிமீட்டர் = 1 மீட்டர்.


One meter is equal to how many centimeter.?
Answer ==> 100 centimeter = 1 meter 


ஒரு மீட்டர் என்பது எத்தனை மில்லிமீட்டர்.?
விடை ==> 1000 மில்லிமீட்டர் = 1 மீட்டர்


One meter is equal to how many millimeter.?
Answer ==> 1000 millimeter = 1 meter.


நிறையின் பன்மடங்கு.?
விடை ==> குவிண்டால், மெட்ரிக் டன்


Multiple unit of mass.?
Answer ==> Quintal, metric ton.


ஒரு குவிண்டால் என்பது எத்தனை கிலோகிராம்.?
விடை ==> 100 கிலோகிராம்


One quintal is equal to how many kilogram.?
Answer ==> 100 kilogram


ஒரு  மெட்ரிக் டன் என்பது எத்தனை கிலோகிராம்.?
விடை ==> 1000 கிலோகிராம்.


One metric ton is equal to how many kilogram.?
Answer ==> 1000 kilogram.


நிறையின் துணை பன்மடங்குகள்.?
விடை ==> மில்லிகிராம், கிராம்
 

Sub multiple unit of mass.?
Answer ==> Milligram, gram


ஒரு கிலோ கிராம் என்பது எத்தனை கிராம்.?
விடை ==> 1000 கிராம்.


One kilogram is equal to how many gram.?
Answer ==> 1000 gram.


ஒரு கிராம் என்பது எத்தனை மில்லிகிராம்.?
விடை ==> 1000 மில்லிகிராம்.


One gram is equal to how many milligram.?
Answer ==> 1000 milligram


காலத்தின் பன்மடங்குகள்.?
விடை ==> நிமிடம், மணி,  நாள், வாரம், மாதம், ஆண்டு.


Multiple unit of time.?
Minute,hour,day,week,month,year


ஒரு நிமிடம் என்பது எத்தனை விநாடி.?
விடை ==> 60 விநாடி.


One minute is equal to how many seconds.?
Answer ==> 60 seconds

ஒரு மணி என்பது எத்தனை நிமிடம்.?
         விடை ==> 60 நிமிடம்.


One hour is equal to how many minutes.?        
Answer ==> 60 minutes


ஒரு நாள் என்பது எத்தனை மணி.?
விடை ==> 24 மணி


One day is equal to how many hours.?
Answer ==> 24 hour


ஒரு ஆண்டு என்பது எத்தனை நாள்.?
விடை ==> 365.25 நாள்


One year is equal to how many day.?
Answer ==> 365.25 days


காலத்தின் துணை பன்மடங்குகள்.?
விடை ==> மில்லிவிநாடி, மைக்ரோவிநாடி.


Sub multiple units of time.?
Answer ==> Millisecond, microsecond


ஒரு விநாடி எத்தனை மில்லிவிநாடி.?
விடை ==> 1000 மில்லி விநாடி 


One second is equal to how many millisecond.?
Answer ==> 1000 millisecond


ஒரு விநாடி எத்தனை மைக்ரோவிநாடி.?
விடை ==> 1000000 மைக்ரோவிநாடி.


One second is equal to how many microsecond.?
Answer ==> 1000000 microsecond


சூரியனின் நிறை.?
விடை ==> 1.99 * 10^30 கிலோகிராம்.


Mass Of Sun.?
Answer ==> 1.99 * 10^30 kilogram


பூமியின் நிறை.?
விடை ==> 5.98 * 10^24 கிலோகிராம்.


Mass of earth.?
Answer ==> 5.98 * 10^24 kilogram


பூமியின் நிறையை போன்று சூரியன் எத்தனை மடங்கு நிறையை பெற்றுள்ளது.?
விடை ==> 320000 மடங்கு.


How many times sun is bigger compared to earth.?
Answer ==> 320000 times




 

ஆறாம் வகுப்பு இயற்பியல்  பகுதியில் இருந்து தொகுக்கப்பட்டது. இதனை பீடீஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Download This Material As Pdf Here


GK-PART1

CURRENT AFFAIRS

HISTORY MATERIAL (STANDARD 6th - 12th)


CHEMISTRY MATERIAL (STANDARD 6th - 12th)

ECONOMY MATERIAL

BOTANY MATERIAL





மேலும் பல தகவல்கள் இந்த தலைப்பில் புதுபிக்கபடும் எங்களுடன் இணைந்து இருங்கள். உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கமெண்ட் பாக்ஸ்ல் பதியவும்.

More Update On This Topic Coming Soon Stay With Us. Post Your doubts and queries on comment box.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.