Skip to main content

Sixth Standard Botany - Part1



மஞ்சள் காமாலை நோயை திற்கும் மருந்து.?
விடை ==> கிழாநெல்லி
Medicine for  jaundice.?  
Answer ==> Phyllanthus niruri
சளித்தொல்லையை திற்கும் மருந்து.?
விடை ==> தூதுவளை, துளசி
Medicine for cold.? 
Answer ==> Solanum trilobatum, ocimum tenuiflorum
கிருமி நாசினியாக பயன்படுவது.?
விடை ==> வேம்பு, மஞ்சள்
Which plant leaf used as antiseptic medicine.?
Answer ==> Neem,Tarmaric
மிளகு காயா? பழமா?
விடை ==> பழம்.
Is pepper fruit or vegetable.?
Answer ==> Fruit
கிராம்பு தாவரத்தின் எப்பகுதி.?
விடை ==> பூமொட்டு
Cloves is taken from which part of plant.?
Answer ==> Flower buds
உயிரி பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படும் தாவரம்.?
விடை ==> ஹெம்ப்
Which plant is used for manufacturing of bio plastics.?
Answer ==> Hemp
கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் தாவரம்.?
விடை ==> வில்லோ
Cricket bat is manufactured from which tree.?
Answer ==> Willow tree
படகுகள் தயாரிக்க பயன்படும் தாவரம்.?
விடை ==> பைன்
Which plant is used for manufacturing boat.?
Answer ==> Pine tree
நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம்.?
விடை ==> ஆரஞ்சு மரம்.
Which Tree Gives  longest yield.?
Answer ==> Orange tree
மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம்.?
விடை ==> ராப்லேசியா.
Biggest flowering plants.?
Answer ==> Rasflesia
ஆற்றல் அளிப்பவை.?
விடை ==> கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு
Which nutrient gives energy to us.?
Answer ==> Carbohydrates, fat
வளர்ச்சி அளிப்பவை.?
விடை ==> புரதங்கள்.
Which nutrient help to us for growth.?
Answer ==> Protien
உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துவது.?
விடை ==> வைட்டமின்.
Which nutrient maintaining a health of a body.?
Answer ==> Vitamin
உடலியக்க செயல்களை ஒழுங்குபடுத்துவது.?
விடை ==> தாது உப்புகள்.
Which nutrient used for build a strong muscles.?
Answer ==> Minerals.
உணவு கடத்துதல் மற்றும் உடல் வெப்ப சிரமைப்பில் உதவுவது.?
விடை ==> நீர்
Which nutrient  used for control a body temperature.?
Answer ==> Water
புரத குறைபாட்டால் வரும் நோய்.?
விடை ==> குவாஷியோர்கர்.மாரஸ்மஸ்
Lack of protein caused.?
Answer ==> kuwasiyorker
வைட்டமின் எ குறைபாட்டால் வரும் நோய்.?
விடை ==> மாலைக்கண் நோய்.
Lack of vitamin a lead to which disease.?
Answer ==> Night blindness
வைட்டமின் பி குறைபாட்டால் வரும் நோய்.?
விடை ==> பெரி பெரி
Lack of vitamin B causes which disease.?
Answer ==> Beri Beri
ஸகர்வி நோய் எந்த வைட்டமின் பற்றாகுறையால் வருகிறது.?
விடை ==> வைட்டமின் சி
Which vitamin lack causes scurvy.?
Answer ==> Vitamin C
ரிக்கட்ஸ் நோய் எந்த வைட்டமின் பற்றாகுறையால் வருகிறது.?
விடை ==> வைட்டமின் டி
Which vitamin lack causes ricuts.?
Answer ==> Vitamin D

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.