திருக்குறளின்
அடைமொழி பெயர்கள்
==>
உலக
பொதுமறை,
முப்பால்,
பொய்யாமொழி
,
வாயுறை
வாழ்த்து ,
தெய்வநூல்
,
பொதுமறை
,
தமிழ்மறை
|
தமிழ்தென்றல்
என்று சிறப்புப்பெயர்
பெற்றவர் ==>
திரு.வீ.கல்யாணசுந்தரர்
|
திருவள்ளுவரின்
சிறப்புப்பெயர்
==>
நாயனார்
,முதற்பாவலர்
,
நான்முகனார்
,
மாதானுபங்கி
,
சென்னபோதர்
,பெருநாவலர்
,
பொய்யில்
புலவர்.
|
அரவுரைகோவை
என்று சிறப்பிக்கப்படும்
நூல் ==>
முதுமொழிக்காஞ்சி
|
செருஅடுதோள்
நல்லாதான் என்ற சிறப்புப்பெயர்
பெற்றவர் ==>
நல்லாதனார்
|
கவிஞரேறு,
பாவலர்மனி,
தமிழகத்தின்
வோர்ட்ஸ்வொர்த் என்று
சிறப்புப்பெயர்
பெற்றவர்.
==>
வாணிதாசன்
|
தமிழ்நாட்டு
பெர்னார்ட்ஷா என்று அழைக்க
படுபவர் ==>
மு.வரதரசானர்
|
பகுத்தறிவு
பகலவன் என்று அழைக்க படுபவர்
==>
பெரியார்
|
சிறுகதை
மன்னன் என்று அழைக்க படுபவர்
==>
புதுமைபித்தன்
|
ஆட்சி
மொழி காவலர் என்று அழைக்க
படுபவர்
==>
இராமலிங்கனார்
|
மூதறிஞர்
என்று அழைக்க படுபவர்
==>
ராஜாஜி
|
பேரறிஞர்
என்று அழைக்க படுபவர்
==>
அண்ணா
|
கம்பராமாயணத்தின்
சிறப்பு பெயர்கள்
==>
ராமவதாரம்
,
ராமகதை
,
கம்பசித்திரம்,
கம்பநாடகம்.
|
மணிமேகலை
சிறப்பு பெயர்கள்
==>
மணிமேகலை
துறவு,
பௌத்த
காப்பியம்
|
திருமுருகாற்றுப்படை
சிறப்பு பெயர்கள்
==>
புலவராற்றுப்படை
|
மூக்கூடர்பள்ளு
சிறப்பு பெயர்கள் ==>
உழத்திபாட்டு
|
நாடகத்
தந்தை என்று அழைக்கபடுபவர்
==>
பம்மல்
சம்பந்த முதலியார்
|
கல்வியிற்
பெரியவர் என்று அழைக்கபடுபவர்
==>
கம்பர்
|
இயற்கை
கவிஞர் என்று அழைக்கபடுபவர்
==>
பாரதிதாசன்.
|
இசைக்குயில்
என்று அழைக்கபடுபவர்
==>
எம்.எஸ்.சுப்புலட்சுமி
|
விடுதலைகவி
என்று அழைக்கபடுபவர்
==>
பாரதியார்
|
தேசியக்கவி
என்று அழைக்கபடுபவர்
==>
பாரதியார்
|
முத்தமிழ்
காவலர் என்று அழைக்கபடுபவர்
==>
விஸ்வநாதம்
|
கிறித்துவ
கம்பர் என்று அழைக்கபடுபவர்
==>
கிருஷ்ணப்பிள்ளை
|
ஆளுடை
நம்பி என்று அழைக்கபடுபவர்
==>
சுந்தரர்
|
நாடக
தலைமை ஆசிரியர் என்று
அழைக்கபடுபவர்
==>
சங்கரதாஸ்
சுவாமிகள்
|
சிலப்பதிகாரம்
சிறப்பு பெயர்கள்
==>
சிலம்பு,
சமுதாய
காப்பியம்,
முதல்
காப்பியம்,ஒற்றுமை
காப்பியம்,குடிமக்கள்
காப்பியம்,மூவேந்தர்
காப்பியம்.
இரட்டை
காப்பியம்,நாடக
காப்பியம்,முத்தமிழ்
காப்பியம்
|
சீவகசிந்தாமணி
சிறப்பு பெயர்கள்
==>
உரையிடையிட்ட
பாட்டுடை செய்யுள்,
மணநூல்.
|
நீலகேசி
சிறப்பு பெயர்கள்
==>
நீலகேசித்
தெருட்டு
|
திருமந்திரம்
சிறப்பு பெயர்கள்
==>
தமிழ்
வேதம்,
தமிழ்
மூவாயிரம்
|
பெரியபுராணம்
சிறப்பு பெயர்கள்
==>
திருத்தொண்டர்
புராணம்,
சேக்கிழார்
புராணம்
|
புறநானூறு
சிறப்பு பெயர்கள்
==>
வரலாற்று
களஞ்சியம்
|
நேமிநாதம்
சிறப்பு பெயர்கள்
==>
சின்னூல்
|
தைரியநாதன்
என்று அழைக்கபடுபவர் ==>
வீரமாமுனிவர்.
|
சொல்லின்
செல்வர் என்று
அழைக்கபடுபவர்
==>
சேதுபிள்ளை
|
மாதவன்சேர்
மேலோர் வழுத்தும் குனன்குடியான்
என்று
சிறப்பிக்கபடுபவர்
==>
மஸ்தான்
சாஹிப்
|
வசனநடை
கைவந்த வல்லாளர் என்று
சிறப்பிக்கபடுபவர்
==>
ஆறுமுக நாவலர்
|
தென்னாட்டு
பெர்னார்ட்ஷா என்று
அழைக்கபடுபவர் ==>
அறிஞர் அண்ணா
|
தமிழ்நாட்டின்
மாப்ஸான் என்று
அழைக்கபடுபவர் ==>
ஜெயகாந்தன்
|
கவிமணி
என்று
அழைக்கபடுபவர் ==>
தேசிக விநாயகம்
பிள்ளை
|
குழந்தை
என்று
அழைக்கபடுபவர் ==>
வள்ளியப்பா
|
தொண்டர்
சீர்பரவுவார் என்று
அழைக்கபடுபவர் ==>
சேக்கிழார்
|
தசாவதானி
என்று
அழைக்கபடுபவர் ==>
செய்கு
தம்பியார்
|
மொழி
ஞாயிறு என்று அழைக்கபடுபவர்
==>
தேவநேயபாவாணர்.
|
பாவலரேறு
என்று
அழைக்கபடுபவர் ==>
பெருஞ்சித்திரனார்.
|
திருவாதவூரார்
என்று அழைக்கபடுபவர்
==>
மாணிக்கவாசகர்
|