Skip to main content

Sixth Standard- Chemistry Part 1




வேகமான மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> பட்டாசு வெடித்தல், பெட்ரோல் ஆவியாதல்


Example of fast changes.?
Answer ==> Cracker explosion, petrol evopration


மெதுவான மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> குழந்தை வளர்தல், இரும்பு துருப்பிடித்தல்


Example of slow changes.?
Answer ==> Children growth, iron corrosion


மாற்றம் எதனை சார்ந்துள்ளது.?
விடை ==> வெப்பநிலை,வடிவம், இடம், வண்ணம் பருமன்


Change depends on.?
Answer ==> Temperature, size,place,color


தங்கம் உருக்குதல் எவ்வகை மாற்றம்.?
விடை ==> மீள் மாற்றம்.


Gold Melting, Which type of change.?
Answer ==> Reversible changes


விரும்பத்தகா மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> உணவு கெட்டுபோதல்.


Example of undesirable changes.?
Answer ==> Food Poisoning


காய் கணியவாது எவ்வகை மாற்றம்.?
விடை ==> விரும்பத்தகு மாற்றம்.


Fruit Ripening, Which kind of changes.?
Answer ==> Desirable Changes.


கால ஒழுங்கற்ற மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> நிலநடுக்கம்.


Example of aperiodic changes.?
Answer ==> Earthquake


கால ஒழுங்கு மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> இரவு பகல் வருதல், கடிகார ஊசல்.


Example of periodic changes.?
Answer ==>Day night changes, pendulum


வெப்ப உமிழ் மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> தீக்குச்சி எறிதல், சலவை சோடா நீரில் எறிதல்.


Example of exothermic changes.?
Answer ==>Matchstick burn, Reaction of Washing soda with water


வெப்ப கோள் மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> குளுகோஸ், அம்மோனியம் குளோரைடு நீரில் கரைதல்.


Example of endothermic changes.?
Answer ==>Glucose, Dissolved of ammonium chloride in water


மணலும் நீரும் சேர்ந்த கலவையை எம்முறையில் பிரிக்கலாம்.?
விடை ==> தெளிய வைத்தல்.


Sand and water mixture are separated by which method.?
Answer ==>Sedimentation


உப்பு எம்முறையில் பிரித்தெடுக்கபடுகிறது.?
விடை ==> ஆவியாதல்.


Salt is separated by which method.?
Answer ==> Evaporation


ஒரு லிட்டர் கடல் நீரில் இருந்து எவ்வளவு உப்பு எடுக்கப்படும்.?
விடை ==> 3.5 கிராம்.


One liter  sea water contain, how many grams of salt.?
Answer ==>3.5 gram


சிமெண்டை கண்டறிந்தவர்.?
விடை ==> ஜோசப் அஷ்பெடின்


Cement was invented by.?
Answer ==>Joseph Ashpedin


இளகும் மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> பாலி வினையல் குளோரைடு


Example of thermo plastics.?
Answer ==> Poly vinyl chloride


இருகும் மாற்றத்திற்கு உதாரணம்.?
விடை ==> பேக்கலைட் மற்றும் மெலமைன்


Example of Thermosetting plastics.?
Answer ==> Bakelite, melamine


அன்நீளிங் என்பது.?
விடை ==> கண்ணாடியை குளிரூட்டும் முறை.


What is annealing.?
Answer ==> Slow Process of glass cooling


சோப்பு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள்.?
விடை ==> சோடியம் ஹைட்ராக்சைடு


Which Chemical Used in Soap Manfacturing.?
Answer ==> Sodium Hydroxide


செயற்கை இழைகளுக்கு உதாரணம்.?
விடை ==> பாலிஎஸ்டர், நைலான், ரேயான்


Example Of natural fiber.?
Answer ==>Polyester, nylon, rayon


இந்தியாவில் முதல் அனுமதி பெற்ற சிமெண்ட் தொழிற்சாலை.?
விடை ==> இந்தியா சிமெண்ட் லிமிடெட்.


India’s first permitted cement manufacturing industry.
Answer ==> India Cement Limited




Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்