Skip to main content

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.









அனுமதி ==> இசைவு
ஆதவன் ==> ஞாயிறு
ஆரம்பம்==> தொடக்கம்
ஆஸ்தி ==> சொத்து
இம்சை ==>துன்பம்




இருதயம் ==>நெஞ்சகம்
ஈசன் ==> இறைவன்
உபசரித்தல் ==> விருந்தோம்பல்
உபயம்==> திருப்பணியாளர் கொடை
உஷார் ==> விழிப்பு




எதார்த்தம் ==> இயல்பு
ஐதிகம்==> உலக வழக்கு
காகிதம்==> தாள்
கிரீடம்==> மணிமுடி
குபேரன் ==> பெருஞ்செல்வன்




சமஸ்தானம் ==> அரசு
முக்கியஸ்தர் ==> முதன்மையானவர்
இலாகா ==> துறை
பிரதானம் ==> முதன்மை
கஜானா ==> கருவூலம்





















Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்