சமுதாயத்தின்
அடிப்படை அலகு.?
விடை ==> குடும்பம்.
|
Basic unit of society.? Answer ==> Family. |
சமுதாயத்தின்
அடிப்படை முதலிடு.?
விடை ==> கல்வி.
|
Basic investment of society.? Answer ==> Education. |
சமுதாய
முன்னேற்றத்தின் விளைநிலம்.?
விடை ==> பள்ளி.
|
Cultivate land of society.? Answer ==> School. |
இந்திய குடியரசான தினம்.?
விடை ==> ஜனவரி 26,1950
|
When india became a republic country.? Answer ==> January 26,1950 |
உள்ளாட்சி
அமைப்புமுறையை இந்தியாவில் நடைமுறைபடுத்தியவர்.?
விடை ==> ரிப்பன் பிரபு.
|
Father of local self government.? Answer ==> Lord rippon. |
பேரூராட்சி தகுதி
பெற மக்கள்தொகை எவ்வளவு இருக்கவேண்டும்.?
விடை ==> 10000க்கு மேல்.
|
Population level for qualified as town panchayat.? Answer ==> Above 10000 |
பேரூராட்சி
நிர்வாகத்தை கவனித்துகொள்பவர்.?
விடை ==> செயல் அலுவலர்.
|
Administrative supervisor of town panchayat.? Answer ==> Executive officer. |
நகராட்சி தகுதி
பெற மக்கள்தொகை எவ்வளவு இருக்கவேண்டும்.?
விடை ==> 100000க்கு மேல்.
|
Population level for qualified as municipalities.? Answer ==> Above 100000 |
நகராட்சியின்
நிருவாக அலுவலர்.?
விடை ==> நகராட்சி ஆணையர்.
|
Administrative officer of municipalities.? Answer ==> Municipal commissioner |
2011ம் ஆண்டு
கணக்கின்படி இந்திய மக்கள்தொகை.?
விடை ==> 1210.2 மில்லியன்.
|
Population of india as per 2011 statistics.? Answer ==> 1210.2 million. |
இந்தியாவின்
மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு.?
விடை ==> 382
|
Population density of india.? Answer ==> 382 |
இந்தியாவில்
கல்வி அறிவு பெற்றவர்களின் சதவிதம்.?
விடை ==> 74.04%
|
Educated percentage in india? Answer ==> 74.04% |
உலகின் மிகபெரிய
மக்களாட்சி நாடு.?
விடை ==> இந்தியா.
|
Largest democracy country in world.? Answer ==> India. |
உலகின் மிக நிண்ட
எழுதப்பட்ட அரசியல் ஆவணம்.?
விடை ==> இந்திய அரசியலமைப்பு.
|
World longest written constitution.? Answer ==> Constitution of india. |
இந்திய நாட்டின்
தலைவர்.?
விடை ==> குடியரசு தலைவர்.
|
Head of india.? Answer ==> President. |
இந்திய குடியரசு
தலைவர் தேர்ந்துதெடுக்கும் முறை.?
விடை ==> மறைமுக தேர்தல்.
|
Indian president elected by which method.? Answer ==> Electoral college. |
குடியரசு
தேர்தலில் போட்டியிட வயதுவரம்பு.?
விடை ==> குறைந்தபட்சம் 35
|
Age level to participate in president election.? Answer ==>Minimum 35 |
குடியரசு தலைவர்
பதவி நிரப்பபடாமல் இருக்கும்போது, குடியரசு தலைவரின் பணியை மேற்கொள்பவர்.?
விடை ==> துணை குடியரசு தலைவர்.
|
If president designation are not filled then who is response for president duty.? Answer ==> Vice president. |
பிரதமரை நியமனம் செய்வது.?
விடை ==> குடியரசு தலைவர்.
|
Who appoints prime minister.? Answer ==> President. |
நாடாளுமன்றம் என்பது.?
விடை ==> குடியரசு தலைவர்,மக்களவை ,மாநிலங்களவை ஆகியவற்றால் ஆனது.
|
Parliament is made by.? Answer ==> President,loksabha,rajayasabha |
மக்களவையின்
உறுப்பினர் எண்ணிக்கை.?
விடை ==> 545
|
How many members in lok sabha.? Answer ==> 545 |
மாநிலங்களவை
உறுப்பினர் எண்ணிக்கை.?
விடை ==> 250
|
How many members in rajaya sabha.? Answer ==> 250 |
மக்களவையில்
தேர்தல் மூலம் தேர்ந்துதேடுக்கபடும் உறுப்பினரின் எண்ணிக்கை.?
விடை ==> 543
|
How many of members are elected directly to lok sabha.? Answer ==> 543 |
மாநிலங்கவையில்
தேர்தல் மூலம் தேர்ந்துதேடுக்கபடும்
உறுப்பினரின் எண்ணிக்கை.?
விடை ==> 238
|
How many of members are elected by election to rajayasabha.? Answer ==> 238 |
மாநிலங்கவையில்
குடியரசு தலைவரால் நியமிக்கப்படும்
உறுப்பினரின் எண்ணிக்கை.?
விடை ==> 12.
|
How many of members are appointed directly by president.? Answer ==> 12 |
ஆளுநரை
நியமிப்பவர்.?
விடை ==> குடியரசு தலைவர்.
|
Who appoints governor.? Answer ==> President. |
மாநில
முதலமைச்சரை நியமனம் செய்பவர்.?
விடை ==> ஆளுநர்.
|
Who appoints chief minister.? Answer ==> Governor. |
நீதிமன்றங்களுக்கு
தலைமையானது.?
விடை ==> உச்ச நீதிமன்றம்.
|
Head of judicial court.? Answer ==> Supreme court. |
இந்திய
அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன்.?
விடை ==> உச்ச நீதிமன்றம்.
|
Security of India constitution.? Answer ==> Supreme court. |
உச்ச நீதிமன்றம்
அமைந்துள்ள இடம்.?
விடை ==> புது டெல்லி.
|
Where is supreme court located.? Answer ==> New delhi |
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது இதனை பீடீஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
GK-PART1
CURRENT AFFAIRS
PHYSICS MATERIAL (STANDARD 6th - 12th)
HISTORY MATERIAL (STANDARD 6th - 12th)
GENERAL TAMIL MATERIAL (STANDARD 6th - 12th)
GENERAL ENGLISH MATERIAL (STANDARD 6th - 12th)
CHEMISTRY MATERIAL (STANDARD 6th - 12th)
ECONOMY MATERIAL
BOTANY MATERIAL (STANDARD 6th - 12th)
மேலும் பல தகவல்கள் இந்த தலைப்பில் புதுபிக்கபடும் எங்களுடன் இணைந்து இருங்கள். உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கமெண்ட் பாக்ஸ்ல் பதியவும்.
More Update On This Topic
Coming Soon Stay With Us. Post Your doubts and queries on comment box.