மகாவீரர் போதித்த மும்மணிகள். ? விடை ==> நல்லறிவு , நன்னம்பிக்கை , நன்னடத்தை Three jewels of Jainism.? Answer ==> Non-violence,non-absolutism,non-posseiveness சமணர்களின் இயற்றிய தமிழ் நூல்கள். ? விடை ==> சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி , வளையாபதி , சூளாமணி , Tamil books written by jainars.? Answer ==> Silaphathigarm,seevaga chinthamani,valayabathi,soolamani கோமதீஸ்வரர் சிற்பம் எங்குள்ளது. ? விடை ==> சிரவனபெலகோலா Komadheeswara sculptures situated in.? Answer ==> siravanabelakola பௌத்த சமயத்தை தோற்றுவித்தவர். ? விடை ==> சித்தார்த்தர். Founder of Buddhism.? Answer ==> siddharthar சித்தார்த்தர் பிறந்த ஊர். ? விடை ==> கபிலவஸ்து Birth place of sidharthar.? Answer ==> kabilavasthu புத்தர் எங்கு மெய்யுணர்வு பெற்றார். ? வி...