Who
got 2014 thiruvalluvar award.?
Answer ==> yousi
|
2014 திருவள்ளுவர் விருது பெற்றவர்.? விடை ==> யூசி |
2014
Nobel Price for Economy awarded to.?
Answer ==>jean throle
|
2014 பொருளாதராத்திற்கான நோபெல் பரிசு பெற்றவர்.? விடை ==> ஜீன் த்ரோலே. |
Who
invented chloroform.?
Answer ==> James Yang Simson
|
க்லோரோபாம்ஐ கண்டறிந்தவர்.? விடை==> ஜேம்ஸ் யாங் சிம்சன். |
Pencilin
was founded by.?
Answer ==> Alexander Fleming
|
பெனிசிலினை கண்டறிந்தவர்.? விடை==> அலெக்சாண்டர் பிளெமிங். |
Who
invented Televison.?
Answer ==> John Logi baid
|
தொலைகாட்சியை கண்டறிந்தவர்.? விடை ==> ஜான் லோகி பைடு. |
Where
is situated Biggest Gandhi Statue in india.?
Answer ==> Karnataka
|
இந்தியாவில் மிகபெரிய காந்திச்சிலை எங்குள்ளது.? விடை ==> கர்நாடகா |
Which
Date And Place India Test Nirbhai Missile.?
Answer ==> October 17,2014 Odisha
|
எந்த நாள் மற்றும் இடத்தில் நிற்பாய் ஏவுகணை சோதனை நடைபெற்றது.? விடை ==> அக்டோபர் 17, 2014, ஓடிஸா. |
Who
Won Brazil 2014 Presidency Election.?
Answer ==> Dilma Rusef
|
பிரேசில் 2014 அதிபர் தேர்தலில் வென்றவர்.? விடை==> தில்மா ருசெப். |
Who
is German Chancellor.?
Answer ==> Angela Merkel
|
ஜெர்மன் தற்போதைய அதிபர் யார்.? விடை ==> எங்கெல மெர்கல். |
Who
Won 2014 Klpana chawla award.?
Answer ==> Ponni
|
2014ம் ஆண்டு கல்பனா சாவ்லா விருது வென்றவர்.? விடை ==> பொன்னி. |
Who
Won 2014 Thiru.Vee.Ka award.?
Answer ==> ashokamithran
|
2014ம் ஆண்டு திரு.வீ..க. விருதை வென்றவர்.? விடை ==> அசோகமித்திரன். |
Who
Won 2014 Kamarasar Award.?
Answer ==> K.
ayyaru vaandayar
|
2014ம் ஆண்டு காமராசர் விருதை வென்றவர்.? விடை ==> கி. அய்யாறு வாண்டையார். |
2014
Best Film Oscar Award Won by.?
Answer ==>
Twelve
years a slave
|
2014ம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற திரைப்படம்.? விடை => த்வேல்வே யியர்ஸ் எ சிலேவ். |
Who
Won The Grand garden of the order of the bowlonia flowers award.?
Answer ==> Manmohan Singh
|
தி கிரான்ட் கார்டன் ஒப் தி ஆர்டர் ஒப் தி பௌலானியா பிலோவேர் விருதை பெற்ற இந்தியர்.? விடை ==> மன்மோகன் சிங்க். |
World
Food Award Won By.?
Answer ==> Sanjay Rajaram
|
உலக உணவு விருதை பெற்ற இந்தியர்.? விடை ==> சஞ்சய் ராஜாராம். |
2014
literature Nobel Award WonBy.?
Answer ==> Fredric Modiyano
|
2014ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.? விடை ==> பிரெட்ரிக் மோடியனோ. |
2014
Nobel Price For Peace Won BY.?
Answer ==> Sathyarthy and
Malala
|
2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்.? விடை ==> சத்யார்த்தி மற்றும் மலாலா |
2015
Nobel Price For Peace Won By.?
Answer ==> Tunisian
National Organisation
|
2015ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்.? விடை ==> துனிசியா தேசிய அமைப்பு. |
My
Best Games Of Chess Book Written by.?
Answer ==> vishwanathan
anandh
|
மை பெஸ்ட் கேம்ஸ் ஒப் செஸ் என்ற நூலை எழுதியவர்.? விடை ==> விஸ்வநாதன் ஆனந்த் |
Short
Term Investment Forecasting Book Written By.?
Answer ==> Rengarajan
|
ஷார்ட் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் போற்காச்டிங் என்ற நூலை எழுதியவர்.? விடை==> ரெங்கராஜன். |