Skip to main content

General Knowledge - Recent Collection - 7





Capital Of Maharashtra.?
Answer ==> Mumbai


மகாராஷ்டிராவின் தலைநகரம்.?
விடை ==> மும்பை 


Capital Of Karnataka.?
Answer ==> Banglore


கர்நாடகாவின் தலைநகரம்.?
விடை ==> பெங்களூர்.

When Madras Became a Chennai.? 
Answer ==> 1996


மெட்ராஸ் எப்பொழுது சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.?
விடை ==> 1996


Capital of Myanmar.?
Answer ==> Naypyidaw


மியான்மரின் தலைநகரம்.?
விடை ==> நைபைடவ்


Capital of Sri lanka.?
Answer ==> Sri Jayawardenepra Kotte


இலங்கையின் தலைநகரம்.?
விடை ==> ஸ்ரீ ஜெயவர்தேநேப்ற கோட்டே


Capital of Bangaladesh.?
Answer ==> dhakka


பங்களாதேஷின் தலைநகரம்.?
விடை ==> டாக்கா.


Capital Of Pakistan.?
Answer ==> Islamabad


பாகிஸ்தானின் தலைநகரம்.?
விடை ==> இஸ்லாமாபாத்


Capital of Afghanistan.?
Answer ==> kabul


ஆப்கானிஸ்தான் தலைநகரம்.?
விடை ==> காபுல் 
.

Who Is Tamil Nadu First Blind Advocate.?
Answer ==> Panchabakesan


தமிழ்நாட்டின் முதல் பார்வையற்றோர் வழக்கறிஞர்.?
விடை ==> பஞ்சாபகேசன் 
.

Who Wrote The Book  Invisible Man.?
Answer ==> H.G. Wells


இன்விசிபல் மேன் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> வெல்ஸ் 
.

Who Wrote The Book  Hindu View Of The Life.?
Answer ==> Doctor. Radhakrishnan


ஹிந்துவின் பார்வையில் வாழ்க்கை என்ற புத்தகத்தை எழுதியவர்.?
விடை ==> டாக்டர் ராதாகிருஷ்ணன்


Which state receive highest average rainfall in india.?

Answer ==> Meghalaya


இந்தியாவில் எந்த மாநிலம் அதிகபட்ச ஆண்டு சாராசரி மழையளவு பெறுகிறது.?
விடை ==> மேகாலயா 


Which place receive highest rainfall in asia.?

Answer ==> Maunciram


ஆசியாவில் அதிகபட்ச மழை பொழியும் இடம்.?
விடை ==> மௌன்சிரம்


Average annual rainfall of tamil nadu.?

Answer ==> 969 mm (This answer is not sure)


தமிழகத்தின் ஆண்டு சாராசரி மழையளவு.?
விடை ==> 969 mm


Which year india recieved highest annual rainfall in 20,21st century.?

Answer ==> 1917


இருபது மற்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் எந்த ஆண்டு இந்தியா அதிகபட்ச மழை பொழிவை பெற்றது.?
விடை ==> 1917


Which year india recieved lowest rainfall in 20,21st century.?

Answer ==> 2002


இருபது மற்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் எந்த ஆண்டு இந்தியா குறைந்தபட்ச மழை பொழிவை பெற்றது.?
விடை ==> 2002


How many regional department under control of  india metrological department.?
Answer ==> 6


இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் பகுதி ஆராய்ச்சி நிலையம் எத்தனை உள்ளது.?
விடை ==> 6


India metrological department under control of which ministry.?
Answer ==> Ministry of  earth sciences


எந்த அமைச்சரவையின் கீழ் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இயங்குகிறது.?
விடை ==> புவி அறிவியல் துறை 


Who is the minister of earth sciences now.?

Answer ==> Harsha Varadhan


இந்திய புவி அறிவியல் துரையின் அமைச்சர்.?
விடை ==> ஹர்ஷ வரதன் 


Executive head of Indian metrological department.?
Answer ==> Rathore


இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குனர்.?
விடை ==> ரத்தோர் 

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்