Skip to main content

General Knowledge - Recent Collection - 6





Tamil virtual university established in which year.?
Answer ==>  2001


தமிழ் இனைய பல்கலைகழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 2001


Person related to poondi drinking water plan.?
Answer ==>  sathyamoorthy


பூண்டி குடிநீர் திட்டத்துடன் தொடர்புடையவர்.?
விடை ==> சத்யமூர்த்தி.


Flag day .?
Answer ==>  December 7


கொடிநாள் கொண்டாடப்படும் தினம்.?
விடை ==> டிசம்பர் 7


Name of third research station constructed by india in antartica.?
Answer ==>  Bharathi.


அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள மூன்றாவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்.?
விடை ==> பாரதி


Who drawn monalisa painting.?
Answer ==>  Davinci.


மோனலிசா ஓவியத்தை வரைந்தவர்.?
விடை ==> டாவின்சி


Which language is spoken by large number of people in world.?
Answer ==>  Chinese.


உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி.?
விடை ==> சீனமொழி.


Whose memorial is sakthi sthal.?
Answer ==>  Indira Gandhi.


சக்தி ஸ்தலம் என்பது யாரின் சமாதி.?
விடை ==> இந்திரா காந்தி.


Dalal street situated in.?
Answer ==>  Mumbai.


தலால் தெரு எங்குள்ளது.?
விடை ==> மும்பை.


National stock exchange situated in.?
Answer ==>  Mumbai.


தேசிய பங்கு சந்தை எங்குள்ளது.?
விடை ==> மும்பை.


SAIL established in which year.?
Answer ==>  1974


இந்திய இரும்பு எக் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1974.


First women driver in tamilnadu.?
Answer ==>  Santha kumari.


தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர்.?
விடை ==> சாந்தகுமாரி.


World largest trench.?
Answer ==> Mariana trench.


உலகின் அழமான அகழி. 
விடை ==> மரியான அகழி.


Chinas Sorrows.? 
Answer ==> Huango River


சீன துயரம்.?
விடை ==> ஹூஅங்கோ ஆறு 


Bengal Sorrows.? 
Answer ==> Damodar River


வங்க துயரம்.?
விடை ==> தாமோதர் ஆறு.


National Flower Of India.?
Answer ==> Lotus


இந்திய நாட்டின் தேசிய பூ.?
விடை ==> தாமரை.

Which State in India Called As Granary Of  india.?
Answer ==> Punjab


இந்தியாவின் தானிய களஞ்சியம்.?
விடை ==> பஞ்சாப்.


Who Wrote The Book A Passage To India.?
Answer ==> Forster


பாசஏஜ் டு இந்தியா என்ற நாவலை எழுதியவர்.?
விடை ==> பிரோஸ்டர் 


Father Of Botany.?
Answer ==> Theophrastus


தாவரவியலின் தந்தை.?
விடை ==> தீயோப்ரட்டஸ் 


Who Wrote The Book Mother India.?
Answer ==> Catherine Mayo


அன்னை இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர்.?
விடை ==> கத்ரின் மயோ 


Capital Of Madhya Pradesh.?
Answer ==> Bhopal 


மத்ய பிரதேஷின் தலைநகரம்.?
விடை ==> போபால்

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்