Skip to main content

Sixth Standard History - Part 5





கனிஷ்கர் அரசவையில் இருந்த மருத்துவ அறிஞர்.?
விடை ==> சரகர்.


Which medical advisor are placed in kanishkar cabinet.?
Answer ==> Saragar.


கனிஷ்கர் அவையில் இடம்பெற்ற கிரேக்க கட்டட வல்லுநர்.?
விடை ==> எஜிலாஸ்.


Which greek building specialist are placed in kanishkar cabinet.?
Answer ==> Ejilass.


இரண்டாம் அசோகர் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> கனிஷ்கர்.


Which one called as second ashoka.?
Answer ==> Kanishkar.


சக சகாப்தம் கால கணக்கிடு முறை யாருடன் தொடர்புடையது.?
விடை ==> கனிஷ்கர்.


Saga time calculation related to which person.?
Answer ==> Kanishkar.


குப்தயுகம் கால கணக்கிடு முறை யாருடன் தொடர்புடையது.?
விடை ==> முதலாம் சந்திரகுப்தர்.


Kuptayuga time calculation related to which person.?
Answer ==> Chandiragupta I


அலஹாபாத் கல்வெட்டு யாரின் வெற்றியை குறிப்பிடுகிறது.?
விடை ==> சமுத்திரகுப்தர்.


Allahabad stone inscription identified as whose victory.?
Answer ==> Chamuthragupta.


சமுத்திரகுப்தரின் அமைச்சர்.?
விடை ==> அரிசேனர்.


Minister of chamuthragupta.?
Answer ==> Arisen.


குப்தர் காலத்து கணித அறிஞர்.?
விடை ==> ஆரியபட்டர்.


Mathematician in gupta period.?
Answer ==> Aryabhatta.


குப்தர் காலத்து வானியல் அறிஞர்.?
விடை ==> வராகமிகிரர்.


Astrology specialist in gupta period.?
Answer ==> Varasumigirar.


யாருடைய காலத்தில் நாளாந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.?
விடை ==> குமாரகுப்தர்.


Which king period nalandha university established.?
Answer ==> Kumaragupta.


புகழ்பெற்ற சீன பயணி பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியா வந்தார்.?
விடை ==> இரண்டாம் சந்திரகுப்தர்.


Which king period Chinese traveler bahian comes to india.?
Answer ==> Chandiragupta II


ஹர்ஷரின் தங்கை.?
விடை ==> ராஜஸ்ரீ.


Sister of harsha.?
Answer ==> Rajashree.


ஹர்ஷரை தோற்கடித்த சாளுக்கிய மன்னன்.?
விடை ==> இரண்டாம் புலிகேசி.


Harshar was defeated by which sallukkiya king.?
Answer ==> Pulikesi II


ஹர்ஷசரிதம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> பாணர்.


Who wrote the book harshasaritha.?
Answer ==> Baanar.


நாகானந்தம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> ஹர்ஷர்.


Who wrote the book nagaanandham.?
Answer ==> Harsha.


ரத்னாவளி என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> ஹர்ஷர்.


Who wrote the book rathnavaali.?
Answer ==> Harsha.


பிரியதர்சிகா என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> ஹர்ஷர்


Who wrote the book priyadharsika.?
Answer ==> Harsha.


ஹர்ஷரது காலத்தில் வந்த வெளிநாட்டு பயணி.?
விடை ==> யூவான் சுவாங்.


Which foreign traveler  comes to india during harsha period.?
Answer ==> Yuan swang


சியு-கி என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> யூவான் சுவாங்


Who wrote the book see-you-ki.?
Answer ==> Yuan swang.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்