Skip to main content

General Knowledge - Recent Collection - 5





World Tallest Building.?
Answer  ==>  Burge Khalifa,Dubai


உலகின் உயரமான கட்டடம்.? 
விடை ==> புர்ஜ் கலிபா., துபாய்


World Smallest Country.?
Answer  ==>  Watican City



உலகின் சிறிய நாடு.?
விடை==> வாடிகன் நகரம்

Weight ratio between moon and earth is.?
Answer ==> 1:6


சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள எடை விகிதம்.?
விடை ==> 1:6


Who is first indian astronaut.?
 Answer ==>  Rakesh Sharma


இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்.?
விடை ==> ராகேஷ் ஷர்மா 


When Bombay Change AS mumbai.?
Answer ==> 1995




பாம்பே மும்பை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1995


World Environment day.?
Answer ==> June 5


உலக சுற்றுசுழல் தினம்.?
விடை ==> ஜூன் 5 


Madurai branch of chennai high court was opened in.?
Answer ==> 2004


சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 2004


High Sale Newspaper in india.?
Answer ==>  malayala manorama


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செய்திதாள்.?
விடை ==> மலையாள மனோரமா 


First asian games was held in which country.?
Answer ==> india


முதல் ஆசியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நாடு.?
விடை ==> இந்தியா


First Women Doctor In Tamilnadu.?
Answer ==>  Doctor. B.Muthulakshmi


தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்.?
விடை ==> டாக்டர் முத்துலட்சுமி


Chennai university established in.?
Answer ==> 1857


சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1857


World Tallest Country.?
Answer ==>  Tibet


உலகில் உயரமான நாடு.?
விடை ==> திபெத் 


Mother name of mahatma Gandhi.?
Answer ==>  Putliboy.


மகாத்மா காந்தியின் அன்னையின் பெயர்.?
விடை ==> புட்லிபாய்.


Nehru award is given for.?
Answer ==>  International understanding


நேரு விருது எதற்காக வழங்கபடுகிறது.?
விடை ==> உலக சமாதானத்திற்கு.


The book post  office written by.?
Answer ==>  Rabindranath tagore


போஸ்ட் ஆபீஸ் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> ரபிந்த்ரநாத் தாகூர்.


Fast track court established in which year.?
Answer ==>  2005


விரைவு நிதிமன்றங்கள் தொடங்கிய ஆண்டு.?
விடை ==> 2005


Naren karthikeyan related to which field.?
Answer ==>  Car race.


நரேன் கார்த்திகேயன் எதனுடன் தொடர்புடையவர்.?
விடை ==> கார் பந்தயம்


Headquarters of saarc association situated in.?
Answer ==>  kathmandu


சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.?
விடை ==> காத்மாண்டு


Periyar university established in whichyear.?
Answer ==>  1983


பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1983


Chennai university established in which year.?
Answer ==>  1857


சென்னை பல்கலைகழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1857

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்