When Consumer Court Is Launched In India.?
Answer ==> 1990 |
நுகர்வோர் நீதிமன்றம்
இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்ட ஆண்டு.?
விடை ==> 1990 |
Which Planet Is Closet To Earth.?
Answer ==> Mercury
|
பூமியின் அருகில் உள்ள கோள்.?
விடை ==> புதன் |
Who Wrote The Book Sanctuary.?
Answer ==> William Faulkner |
சரணாலயம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> வில்லியம் பௌல்க்நெர் |
First Indian Women To Cross English Canal.?
Answer ==> Arthi sha |
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த
முதல் இந்திய பெண்.?
விடை ==> ஆர்த்தி ஷா |
Which State Has Two Capital In India.?
Answer ==> Jammu Kashmir |
எந்த மாநிலத்திற்கு இரண்டு
தலைநகரம் உள்ளது.?
விடை ==> ஜம்மு காஷ்மீர் |
When UNO Started Functioning.?
Answer ==> October 24 1945 |
ஐநா எப்பொழுது செயல்பட
தொடங்கியது.?
விடை ==> அக்டோபர் 24 1945 |
Who Wrote The Book Das Capital.?
Answer ==> Karl Marx |
மூலதனம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> கார்ல் மார்க்ஸ். |
UN Secretariat Located in.?
Answer ==> New York |
ஐநா செயலகம் அமைந்துள்ள இடம்.?
விடை ==> நியூ யார்க். |
International Court Located In.?
Answer ==> The Hague |
பன்னாட்டு நீதிமன்றம்
அமைந்துள்ள இடம்.?
விடை ==> தி ஹகு |
Which Country Provide Raman Mahasesey Award.?
Answer ==> Philippines |
ராமன் மகாசேசே விருதை வழங்கும்
நாடு.?
விடை ==> பிலிப்பின்ஸ் |
Food Agricultural Organization Located in.?
Answer ==> Rome |
உணவு வேளாண் அமைப்பு அமைந்துள்ள
இடம்.?
விடை ==> ரோம். |
UNESCO Located in.?
Answer ==> Paris |
யூனேஸ்கோ அமைந்துள்ள இடம்.?
விடை ==> பாரிஸ். |
World Health Organization Located in.?
Answer ==> Geneva |
உலக சுகாதார அமைப்பு அமைந்துள்ள
இடம்.?
விடை ==> ஜெனீவா. |
UNICEF Located in.?
Answer ==> New York |
யூனிசெப் அமைந்துள்ள இடம்.?
விடை ==> நியூ யார்க். |
Who Wrote The Book Man And Superman.?
Answer ==> George Bernardsha |
மேன் மற்றும் சூப்பர்மேன் என்ற
நூலை எழுதியவர்.?
விடை ==> ஜார்ஜ் பெர்னார்ட்ஷா |
IMF Situated in.?
Answer ==>Washington |
பன்னாட்டு நிதியம் அமைந்துள்ள
இடம்.?
விடை ==> வாஷிங்டன். |
Which Is The Brightest Planet.?
Answer ==> Venus |
பிரகாசமான கோள் எது.?
விடை ==> வெள்ளி |
Indian Military Academy Situated in.?
Answer ==> Dhuradun |
இந்திய ராணுவ பயற்சி மையம்
அமைந்துள்ள இடம்.?
விடை ==> துரடுன். |
Current Lok Sabha Speaker.?
Answer ==> Sumitra Mahajan |
தற்போதைய சபாநாயகர்.?
விடை ==> சுமித்ரா மகாஜன். |
Current Finance Minister.?
Answer ==> Arun Jaitely |
தற்போதைய நிதி அமைச்சர்.?
விடை ==> அருண் ஜேட்லி. |