மஞ்சள் காமாலை நோயை திற்கும் மருந்து . ? விடை ==> கிழாநெல்லி Medicine for jaundice.? Answer ==> Phyllanthus niruri சளித்தொல்லையை திற்கும் மருந்து . ? விடை ==> தூதுவளை , துளசி Medicine for cold.? Answer ==> Solanum trilobatum, ocimum tenuiflorum கிருமி நாசினியாக பயன்படுவது . ? விடை ==> வேம்பு , மஞ்சள் Which plant leaf used as antiseptic medicine.? Answer ==> Neem,Tarmaric மிளகு காயா ? பழமா ? விடை ==> பழம் . Is pepper fruit or vegetable.? Answer ==> Fruit கிராம்பு தாவரத்தின் எப்பகுதி . ? விடை ==> பூமொட்டு Cloves is taken from which part of plant.? Answer ==> Flower buds உயிரி பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படும் தாவரம் . ? விடை ==> ஹெம்ப் Which plant is used for ma...