Skip to main content

Posts

Showing posts from January, 2017

Latest Exam Notification,Syllabus

Sixth Standard Botany -Part2

ரத்தம் உரையாமை எந்த வைட்டமின் பற்றாகுறையால் வருகிறது . ? விடை ==> வைட்டமின் கே Which vitamin lack causes  of blood clot.? Answer ==> Vitamin K வைட்டமின் ஈ குறைபாட்டால் வரும் நோய் . ? விடை ==> மலட்டு தன்மை Lack of vitamin E lead to.? Answer ==> Cystic fibrosis. எலும்பு மற்றும் பல் சிதைவுக்கு கரணம் . ? விடை ==> கால்சியம் பற்றாகுறை Reason for weak bone and teeth.? Answer ==> Lack of calcium ரத்த சோகைக்கு காரணம் . ? விடை ==> இரும்புசத்து பற்றாகுறை . Reason for anemia.? Answer ==> Lack of iron. முன்கழுத்து கழலை நோய்க்கு கரணம் . ? விடை ==> அயோடின் பற்றாகுறை . Reason for cretinism.? Answer ==> Lack of iodine. யூக்லினா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது . ? விடை ==> தற்சார்பு ஊட்டமுறை . Which