Skip to main content

Posts

Showing posts from November, 2015

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்கள் - பொருத்துதல்

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

Sixth Standard - Zoology Part 1

உயிரினங்களின் அடிப்படை அமைப்பு. ? விடை ==> செல். Basic structure of organism.? Answer ==>  cell உயிரினங்களின் செயல் அலகு. ? விடை ==> செல். Basic unit of organism.? Answer ==>  Cell. முதன் முதலில் செல்லை பார்த்தவர். ? விடை ==> ராபர்ட் ஹூக். Who was first looked cell.? Answer ==> Robert hook. செல்லின் உட்கருவை கண்டறிந்தவர். ? விடை ==> ராபர்ட் பிரௌன் Who was founded nucleus.? Answer ==>   Robert brown. புரோகேரியாடிக் செல்லிற்கு எடுத்துகாட்டு. ? விடை ==> பாக்டீரியா. Example of prokaryotic cell.? Answer ==>  Bacteria. செல் நுன்னுறுப்பான புரோட்டோபிளாசத்திற்கு புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர். ? விடை ==> பர்கின்ஜி Who named protoplasm .? Answer ==>   Purkinje. செல்லின் கட்டுபாட்டு மையம். ? விடை ==> உட்கரு. Control center of the cell.? Ans

India Polity - Part 1

General English - Idioms And Phrases- School Book Collection

Sixth Standard Botany - Part1

மஞ்சள் காமாலை நோயை திற்கும் மருந்து . ? விடை ==> கிழாநெல்லி Medicine for  jaundice.?   Answer ==> Phyllanthus niruri சளித்தொல்லையை திற்கும் மருந்து . ? விடை ==> தூதுவளை , துளசி Medicine for cold.?  Answer ==> Solanum trilobatum, ocimum tenuiflorum கிருமி நாசினியாக பயன்படுவது . ? விடை ==> வேம்பு , மஞ்சள் Which plant leaf used as antiseptic medicine.? Answer ==> Neem,Tarmaric மிளகு காயா ? பழமா ? விடை ==> பழம் . Is pepper fruit or vegetable.? Answer ==> Fruit கிராம்பு தாவரத்தின் எப்பகுதி . ? விடை ==> பூமொட்டு Cloves is taken from which part of plant.? Answer ==> Flower buds உயிரி பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படும் தாவரம் . ? விடை ==> ஹெம்ப் Which plant is used for manufacturing of bio