Skip to main content

Posts

Showing posts from April, 2016

Botany-Algae And Fungi-Eight Standard-For Tnpsc Exam

அகாரிகஸ் எனும் பூஞ்சை எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==>   சாறுண்ணிகள் Agariscus belongs to which nutrition method.? Answer ==>   Saprophytes லைக்கன்கள் எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==>   கூட்டுயிரிகள் (பூஞ்சை + பாசிகள்) Lichens associated with which nutrition   method.? Answer ==>   Symbionts (Fungi + Algae) மைகோரைசா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==>   கூட்டுயிரிகள் (பூஞ்சை + வேர்கள்) Mychorhizae associated with which nutrition method.? Answer ==>   Symbionts (Fungi + Roots) சுற்றுசூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக செயல்படும் பூஞ்சை.? விடை ==>   லைக்கன்கள் Which fungi used as indicator of environmental contamination.? Answer ==>   Lichens. ரொட்டி காளான் பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளில் எவ்வகை.? விடை ==>   சைகோமைகோட்டா Which type of fungi classification bread mould belong

Eight Standard - Botany Part 2

Studies of animal and plants growth for human being need called as.? Answer ==>   Agriculture மனிதர்கள் தம் தேவைக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகள் வளர்ப்பதை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.? விடை ==> வேளாண்மை Steps involved in preparation of agricultural land.? Answer ==>   Ploughing,Levelling,Manuring விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார் செய்ய உள்ள படிநிலைகள்.? விடை ==> உழுதல்,சமன்படுத்துதல்,உரமிடுதல் . What is the purpose of ploughing.? Answer ==>   Aeration, Retain Moisture, Rich Soil, Removable of undesirable plants. உழுதலின் பயன்பாடு.? விடை ==> சுவாசம்,ஈரப்பதம்,வளமான மண்,களைதாவரம் நீக்கம். Which one is the longest irrigation canal in world.? Answer ==>   Karakum Canal(Turkmenistan) உலகின் மிக நீளமான பாசன கால்வாய்.? விடை ==> காராகும் துர்க்மெனிஸ்தான். In term of water storage capacity, which one is