Skip to main content

Sixth Standard Botany -Part2



ரத்தம் உரையாமை எந்த வைட்டமின் பற்றாகுறையால் வருகிறது.?
விடை ==> வைட்டமின் கே
Which vitamin lack causes  of blood clot.?
Answer ==> Vitamin K
வைட்டமின் ஈ குறைபாட்டால் வரும் நோய்.?
விடை ==> மலட்டு தன்மை
Lack of vitamin E lead to.?
Answer ==> Cystic fibrosis.
எலும்பு மற்றும் பல் சிதைவுக்கு கரணம்.?
விடை ==> கால்சியம் பற்றாகுறை
Reason for weak bone and teeth.?
Answer ==> Lack of calcium
ரத்த சோகைக்கு காரணம்.?
விடை ==> இரும்புசத்து பற்றாகுறை.
Reason for anemia.?
Answer ==> Lack of iron.
முன்கழுத்து கழலை நோய்க்கு கரணம்.?
விடை ==> அயோடின் பற்றாகுறை.
Reason for cretinism.?
Answer ==> Lack of iodine.
யூக்லினா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> தற்சார்பு ஊட்டமுறை.
Which Nutrition method is used by euglena.?
Answer ==> Autotrophic
கஸ்க்யூட்டா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> ஒட்டுண்ணி ஊட்டமுறை
Which nutrition method used by cascutta plant.?
Answer ==> Heterotrophic
அம்மையார் கூந்தல் தாவரத்தின் அறிவியல் பெயர்.?
விடை ==> கஸ்க்யூட்டா ரிலெக்சா.
Scientific name of sadathari.?
Answer ==> Csacutta relaxa
காளான் எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> சாறுண்ணி உணவூட்டம்
Which nutrition method used by mushroom.?
Answer ==> Heterotrophic.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்