அகாரிகஸ் எனும் பூஞ்சை எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> சாறுண்ணிகள்
|
Agariscus belongs to which nutrition method.?
Answer ==> Saprophytes
|
லைக்கன்கள் எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> கூட்டுயிரிகள் (பூஞ்சை + பாசிகள்)
|
Lichens
associated with which nutrition
method.?
Answer ==> Symbionts
(Fungi + Algae)
|
மைகோரைசா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> கூட்டுயிரிகள் (பூஞ்சை + வேர்கள்)
|
Mychorhizae
associated with which nutrition method.?
Answer ==> Symbionts
(Fungi + Roots)
|
சுற்றுசூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக செயல்படும் பூஞ்சை.?
விடை ==> லைக்கன்கள்
|
Which
fungi used as indicator of environmental contamination.?
Answer ==> Lichens.
|
ரொட்டி காளான் பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளில் எவ்வகை.?
விடை ==> சைகோமைகோட்டா
|
Which
type of fungi classification bread mould belongs.?
Answer ==> Zycomycota
|
கனுவடி பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளில் எவ்வகை.?
விடை ==> பெசிடியோமைகோட்டா
|
Which
type of fungi classification agaricus belongs.?
Answer ==> Basidomycota.
|
கோப்பை பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளின் எவ்வகை.?
விடை ==> ஆஸ்கோமைகோட்டா
|
Toad
stool is fungi, classified as.?
Answer ==> Ascomycota
|
பெனிசிலியம் பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளில் எவ்வகை.?
விடை ==> யுடெரோமைகோட்டா
|
Penicilium
associated with which type of fungi classification.?
Answer ==> Deuetromycota.
|
உண்ணத்தகுந்த காளன்களுக்கு சில எடுத்துகாட்டு.?
விடை ==> அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்,அகாரிகஸ் பைஸ்போரஸ்.
|
Name
Some Edible Mushrooms.?
Answer ==> Agaricus
Campestris,Agaricus Biporus.
|
நச்சுத்தன்மை மிகுந்த காளான்களுக்கு சில எடுத்துகாட்டு.?
விடை ==> அமானிடா மஸ்காரியா,அமானிடா பல்லோய்ட்ஸ்.
|
List some poisonous mushroom.?
Answer ==> Amanita
Mascaria,Amanita Phalloides.
|
ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு மற்றொரு உயிரினத்தை கொல்லவோ
அல்லது அவற்றின் வளர்ச்சியே தடை செய்யவோ பயன்படுத்தப்படும் வேதிபொருளின் பெயர்.?
விடை ==> நுண்ணுயிர் எதிர்பொருள்.
|
What’s
the name of chemical substance which is extracted from one living organism to
kill or stop the growth of the other living organism .?
Answer ==> Antibiotics.
|
நுண்ணுயிர் எதிர்பொருள் சிலவற்றை கூறு.?
விடை ==> நியோமைசின்,கானாமைசின்,ஜென்டோமைசின்,எரித்ரோமைசின்.
|
List out some antibiotics.?
Answer ==>
Streptomycin,Neomycin,Kanamycin,Erythromycin.
|
வைட்டமின் பி – அறிவியல் பெயர் கூறு.?
விடை ==> ரைபோபிளேவின்
|
What’s
the scientific name of vitamin-B.?
Answer ==> Riboflavin.
|
வைட்டமின் பி தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை.?
விடை ==> அஸ்ஃப்யா காஸிப்,எரிமோதீசியம் அஸ்ஃப்.
|
Find
out the fungi which is used for production of vitamin-B.?
Answer ==> Asphya
gospii,Erymothesium ashbyii
|
பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்.?
விடை ==> பாதபடை,படர்தாமரை.
|
List
out some disease caused by fungus.?
Answer ==> Atheltes
foot,Ringworm.
|
பூஞ்சைகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்.?
விடை ==> துருநோய்,கருப்பழுகல்.
|
Write
down some common plant disease made by fungus.?
Answer ==> Rust,Black rot
|
பகற்கனவு அல்லது உளவு பூஞ்சை என்று அழைக்கப்படும் பூஞ்சை.?
விடை ==> கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா
|
Which
fungus called as hallucinogenic fungi.?
Answer ==> Claviceps
purpuria
|
பூவா தாவரங்கள் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை ==> கிரிப்டோகேம்ஸ்
|
Non-Flowering
plants called as.?
Answer ==> Cryptograms
|
பூக்கும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை ==> பெனரோகேம்ஸ்.
|
Flowering
plants called as.?
Answer ==> Phaneograms.
|
ஸ்பைரோகைரா பாசியின் இனபெருக்க முறை.?
விடை ==> துண்டாதல்.
|
The
Algae Spirogyra belongs to which reproduction method.?
Answer ==> Fragmentation
(vegetative reproduction)
|