Skip to main content

ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்












கம்ப்யூட்டர் ==> கணினி
காலேஜ் ==> கல்லூரி
யூனிவெர்சிட்டி ==> பல்கலைகழகம்
டெலஸ்கோப் ==> தொலைநோக்கி
தெர்மாமீட்டர் ==> வெப்பமானி


இன்டர்நெட் ==> இணையம்
ஸ்கூல் ==> பள்ளி
சயின்ஸ் ==> அறிவியல்
மைக்ரோஸ்கோப் ==> நுண்ணோக்கி
நம்பர் ==> எண்


டாடி ==> தந்தை
லெஸன் ==> பாடம்
புக் ==> புத்தகம்
கன்ஸ்யூமர் ==> வாடிக்கையாளர்
அவர்னேஸ் ==> முன்னெச்சரிக்கை


டீச்சர் ==> ஆசிரியர்
லீவு ==> விடுப்பு
திங்க்ஸ் ==> பொருள்
ஷாப் ==> கடை
நெக்ஸ்ட் ==> அடுத்தது


கேர்புல் ==> கவனிப்புடன்
டெலிவிசன் ==> தொலைகாட்சி
ரேடியோ ==> வானொலி
டிபன் ==> சிற்றுண்டி
டீ ==> தேநீர்


கரண்ட் ==> மின்சாரம்
டெலிபோன் ==> தொலைபேசி
ஃபேன் ==> மின்விசிறி
சேர் ==> நாற்காலி
லைட் ==> விளக்கு


சைக்கிள் ==> மிதிவண்டி
ரோடு ==> சாலை
பிளாட்பாரம் ==> நடைமேடை
பிளைட் ==> வானூர்தி
பேங்க் ==> வங்கி


சினிமா ==> திரைப்படம்
தியேட்டர் ==> திரையரங்கு
ஆஸ்பத்திரி ==> மருத்துவமனை
இன்டர்வியூ ==> நேர்காணல
ஜாப் ==> வேலை


மேனேஜர் ==> மேலாளர்
கார் ==> மகிழுந்து
பஸ் ==> பேருந்து
ரயில் ==> தொடர்வண்டி
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ==> பல்பொருள் அங்காடி





Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.