அகாரிகஸ் எனும் பூஞ்சை எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==> சாறுண்ணிகள் Agariscus belongs to which nutrition method.? Answer ==> Saprophytes லைக்கன்கள் எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==> கூட்டுயிரிகள் (பூஞ்சை + பாசிகள்) Lichens associated with which nutrition method.? Answer ==> Symbionts (Fungi + Algae) மைகோரைசா எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.? விடை ==> கூட்டுயிரிகள் (பூஞ்சை + வேர்கள்) Mychorhizae associated with which nutrition method.? Answer ==> Symbionts (Fungi + Roots) சுற்றுசூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக செயல்படும் பூஞ்சை.? விடை ==> லைக்கன்கள் Which fungi used as indicator of environmental contamination.? Answer ==> Lichens. ரொட்டி காளான் பூஞ்சை பூஞ்சைகளின் வகைகளில் எவ்வகை.? விடை ==> சைகோமைகோட்ட...