Skip to main content

Sixth Standard - Geography - Part 4



வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களின் தற்சுழற்சி திசை.?
விடை ==> கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகின்றன.



Self rotation direction of venus and Uranus.?
Answer ==> East to west




புதன் மற்றும் வெள்ளி கோள்களின் துணைகோள்கள் எண்ணிக்கை.?
விடை==> துணைகோள்கள் இல்லை.



How many of natural satellite have mercury and venus.?
Answer ==> No natural satellite.



பூமியை சுற்றும் துணைகோள்களின் எண்ணிக்கை.?
விடை ==> ஒன்று.



How many natural satellite earth have.?
Answer ==> One.



செவ்வாய் கோளின் துணைக்கோள் எண்ணிக்கை.?
விடை ==> 2



How many natural satellite circles mars.?
Answer ==> 2



வியாழன் கோளின் துணைக்கோள் எண்ணிக்கை.?
விடை ==> 63



How many natural satellite circles Jupiter planet.?
Answer ==> 63















சனி கோளின் துணைக்கோள் எண்ணிக்கை.?
விடை==> 60



How many natural satellite circles Saturn planet.?
Answer ==> 60



யுரேனஸ் கோளின் துணைக்கோள் எண்ணிக்கை.?
விடை ==> 27



How many natural satellite circles uranus planet.?
Answer ==> 27



நெப்டியூன் கோளின் துணைக்கோள் எண்ணிக்கை.?
விடை ==> 13



How many natural satellite circles neptune planet.?
Answer ==> 13



வைனுபாப்பு,சாராபாய்,இராமனுஜம் எதனுடன் தொடர்புடையது.?
விடை ==> குறுங்கோள்கள்.



Vainupappu,sarahbahi,ramanujam word related to.?
Answer ==> Asteroids.



பூமியின் துணைக்கோள்.?
விடை ==> சந்திரன்.



Natural satellite of earth.?
Answer ==> Moon.






Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.