Skip to main content

Sixth Standard - Geography Part 3




யுரேனஸ் கோளிற்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவு.?
விடை==> 287.1கோடி கி.மீ



Distance between Uranus and sun.?
Answer ==> 287.1 crore kilometer.



நெப்டியூன் கோளிற்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவு.?
விடை ==> 449.7 கோடி கி.மீ



Distance between Neptune and sun.?
Answer ==> 449.7 crore kilometer.



புதன் கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 58.6 நாள்கள்.



Self rotation time of mercury.?
Answer ==> 58.6 days.



வெள்ளி கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 243 நாள்கள்.



Self rotation time of venus.?
Answer ==> 243 days.



பூமியின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 23மணி 56 நிமிடங்கள்.



Self rotation time of earth.?
Answer ==> 23 hours 56 minutes.







செவ்வாய் கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 24மணி 37நிமிடங்கள்.



Self rotation time of mars.?
Answer ==> 24 hours 37 minutes.



வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 9மணி 55 நிமிடங்கள்.



Self rotation time of Jupiter.?
Answer ==> 9 hour 55 minutes.



சனி கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 10 மணி 40 நிமிடங்கள்.



Self rotation time of Saturn.?
Answer ==> 10 hours 40 minutes.



யுரேனஸ் கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 17மணி 14 நிமிடங்கள்.



Self rotation time of Uranus.?
Answer ==>17 hours and 14 minutes.



நெப்டியூன் கோளின் தற்சுழற்சி காலம்.?
விடை ==> 16 மணி.



Self rotation time of neptune.?
Answer ==> 16 hour.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.