Skip to main content

Seventh Standard History - Part 6


எல்லோரவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர்.?
விடை ==> முதலாம் கிருஷ்ணா.

Who  build kailashanatha temple in ellora.?
Answer ==>  Krishna I.


பல்லவ மன்னன் தண்டிவர்மனை வென்றவர்.?
விடை ==> துருவன்.

Which rathirakuda king defeats pallava thandivarma.? Answer ==>  Turuva.

யாருடைய காலத்தில் ராதிரகூட அரசு புகழின் உச்சத்தை அடைந்தது.?
விடை ==> துருவன்.


Which king period is prestigious period of rasthrakuda dynasty.?
 Answer ==>  Turuva.


தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர்.?
விடை ==> முன்றாம் கிருஷ்ணா 

  
Who won takkola war.?
Answer ==>  Krishna III


ராதிரகூட்ர்களின் கடைசி அரசர்.?
விடை ==> இரண்டாம் கார்கா.


Last king of rathirakuda.?
Answer ==>  Karka II.


கவிராசா மார்க்கம் என்ற இலக்கியத்தை படைத்தவர்.?
விடை ==> அமோகவர்ஷன்.


Kavirasa marka produced by.?
Answer ==>  Amokavarsha.  


பார்சுவஉதயம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> ஜினசேனர்.


Parsuvaudhaya written by.?
Answer ==>  Jensena.


ஹோய்சாளர்களின்  தலைநகரம்.?
விடை ==> துவார சமுத்திரம்.


Capital of hoisala.?
Answer ==> Tuvara samutira.


காகதியர்களின் இறுதி மன்னன்.?
விடை ==> வினயகதேவன்

Last king of kakathiya.?
Answer ==>  Vinayagadeva.


காகதியர்களின் இறுதி மன்னன் வினயகதேவனை கொன்றவர்.?
விடை ==> முதலாம் முகம்மது ஷா


Last king of kakathya dynasty vinagadevan killed by.?
Answer ==>  Muhammed shah I

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.