Skip to main content

Seventh Standard History - Part 3


சந்தேலர்களின் கடைசி அரசர்.?
விடை ==> பாராமல்.



Last king of santhelaga.?
Answer ==> paramal



சிசோதிய மரபினை தொடங்கியவர்.?
விடை ==> பாபாரவால்.



Sisodhiya dynasty was discovered by.?
Answer ==> Bapparawal.



பரமாரர்களின் தலைநகரம்.?
விடை==> தாரா.



Capital of paramara dynasty.?
Answer ==> Tharaa.



பரமாரர்களின் மரபில் புகழ்மிக்க மன்னன்.?
விடை ==> ராஜபோஜ்.



Prestigious king of paramara dynasty.?
Answer ==> Raja bhoja.



போபால் நகரில் உப்பர் ஏரியை அமைத்தவர்.?
விடை ==> ராஜபோஜ்



Who build a upper lake in Bhopal.?
Answer ==> Raja bhoja



தாராவில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர்.?
விடை ==> ராஜபோஜ்.



Who was established Sanskrit college in tharaa.?
Answer ==> Raja bhoja.



ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> கல்ஹனர்



Rajatharangini was written by.?
Answer ==> Kalhana.



கீதகோவிந்தம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==>ஜெயதேவர்.



Gita govinda was written by.?
Answer ==>Jayadeva



கதா சரித சாகாரம். என்ற நூலை எழுதியவர்.?
விடை==> சோமதேவர்.



Kadha saridha saagaara was written by.?
Answer ==> Somadev



பிரிதிவிராஜ்சௌகானின் அவை புலவர்.?
விடை==> சந்த்பரிதை



Prithivirajchowkhan court poeter.?
Answer ==> Chan baridhai



பிரிதிவிராஜ்ரசோ என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> சந்த்பரிதை.



Prithivirajraso was written by.?
Answer ==> Chand baridhai.


Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.