Skip to main content

Seventh Standard History - Part 1






இடைக்கால வரலாற்று கலாம் எதற்கு இடைப்பட்டது.?
விடை ==> கி.பி 8ஆம் 18ஆம் நூற்றாண்டு.



Medieval period of india.?
Answer ==> CE8th –CE18th century.



பிரதிகார மரபை தோற்றுவித்தவர்.?
விடை ==> முதலாம் நகபட்டார்.



Who was discovered pratihara dynasty.?
Answer ==> Nagabhata I



பிரதிகாரர்களின் தலைநகரம்.?
விடை ==> கனோஜ்.



Capital of pratihara empire.?
Answer ==> Kannuj



பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர்.?
விடை ==> மிகிரபோசர்.



Strongest king of pratihara dynasty.?
Answer ==> Mihirabhoja



மிகிரபோசரின் மகன்.?
விடை==> மகேந்திரபாலர்.



Son of mihirabhoja.?
Answer ==> Mahendrapala.



பிரதிகாரர்களின் கடைசி மன்னர்.?
விடை ==> ராஜ்யபாலா.



Last king of pratihara dynasty.?
Answer ==> Rajyapala.



பிரதிகாரர்களின் காலம்.?
விடை ==> 8ஆம் 11ஆம் நூற்றாண்டு.



Periods of pradhihara dynasty.?
Answer ==> CE8th – CE12th century



இந்தியாவின் பாதுகாப்பு அரண் என்று சிறப்பிக்கப்படுவர்கள்.?
விடை ==> பிரதிகரர்கள்



Which dynasty stopped arab invasion of sindh.?
Answer ==> Pratihara.



பாலர்களின் காலம்.?
விடை ==> 8ஆம் 12ஆம் நூற்றாண்டு.



Palas period.?
Answer ==> CE8th – CE12th century



பாலர் மரபை தொடங்கியவர்.?
விடை ==> கோபாலர்.



Who was discovered pala dynasty.?
Answer ==> gopala


Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.