Skip to main content

Sixth Standard History - Part 3




மகாவீரர் போதித்த
 மும்மணிகள்.?
விடை ==> நல்லறிவு,நன்னம்பிக்கை,நன்னடத்தை


Three jewels of Jainism.?
Answer ==> Non-violence,non-absolutism,non-posseiveness


சமணர்களின் இயற்றிய தமிழ் நூல்கள்.?
விடை ==> சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி,வளையாபதி,சூளாமணி,


Tamil books written by jainars.?
Answer ==> Silaphathigarm,seevaga chinthamani,valayabathi,soolamani


கோமதீஸ்வரர் சிற்பம் எங்குள்ளது.?
விடை ==> சிரவனபெலகோலா


Komadheeswara sculptures situated in.?
Answer ==> siravanabelakola


பௌத்த சமயத்தை தோற்றுவித்தவர்.?
விடை ==> சித்தார்த்தர்.


Founder of Buddhism.?
Answer ==> siddharthar


சித்தார்த்தர் பிறந்த ஊர்.?
விடை ==> கபிலவஸ்து


Birth place of sidharthar.?
Answer ==>kabilavasthu


புத்தர் எங்கு மெய்யுணர்வு பெற்றார்.?
விடை ==> கயா


Where Buddha find truthness.?
Answer ==> kaya


புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை ==> எட்டு நெறிகள்.


Philosophy of Buddha is called as.?
Answer ==> Eightfold path


பெளத்த சமயத்தின் இரு பிரிவுகள் யாவை.?
விடை ==> ஹுனயானம்,மஹாயானம்.


Two groups of Buddhism.?
Answer ==> Hunayana,mahayana


பௌத்த சமயத்தில் உருவ வழிபாடு செய்பவர்கள்.?
விடை ==> மஹாயானம்.


Which group of Buddhism taken Buddha as god.?
Answer ==> Mahayana.


திரிபிடகம் என்பதன் பொருள்.?
விடை ==> மூன்று கூடை


Meaning of thiribidagam.?
Answer ==> Three bucket

பெளத்த நூல்கள் யாவை.?
விடை ==> மணிமேகலைகுண்டலகேசி



Which is book of Buddhism.?
Answer ==> Manimegalai,kundalakesi


ரிஷபதேவரின் மகன் பெயர்.?
விடை ==> பாகுபலி


Son of rishabadevar.?
Answer ==> Bahubali.


மகத பேரரசின் முதல் தலைநகர்.?
விடை ==> சிரஸ்வதி


First capital of magadha kingdom.?
Answer ==> siraswathi


மகத பேரரசின் கடைசி தலைநகர்.?
விடை ==> பாடலிபுத்திரம்


Last capital of magadha kingdom.?
Answer ==> pataliputra


பிம்பிசாரர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்.?
விடை ==> அரியங்க வம்சம்


Bimbisara belongs to which dynasty.?
Answer ==> Haryanka dynasty


பிம்பிசாரரின் மகன்.?
விடை ==> அஜாத சத்ரு


Son of bimbisara.?
Answer ==> Ajatha shatru..


பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டை அமைத்தவர்.?
விடை ==> அஜாத சத்ரு.


Who built big fort in pataliputra.?
Answer ==> Ajatha sathru.


அரியங்க வம்சத்தை விழ்த்தியவர்.?
விடை ==> சிசுநாதர்.


Who defeats haryanka dynasty.?
Answer ==> Sisunatha.


சிசுநாதர் ஆட்சிக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள்.?
விடை ==> நந்தர்கள்


Successor of sisunatha  dynasty.?
Answer ==> Nandha.


நந்த வம்சத்தின் முதல் மன்னர்.?
விடை ==> மகாபத்மநந்தன்.


First king of nandha dynasty.?
Answer ==> Mahapadmanandha.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.