Skip to main content

General Knowledge - Recent Collection - 3


Which date and time ISRO launches mangalyan to MARS.? 
Answer ==> November 5, 2013, 02.38 PM 


எந்த நாள் மற்றும் நேரத்தில் இஸ்ரோ மங்கல்யானை செவ்வாய்  கிரகத்திற்கு அனுப்பியது?
விடை ==> நவம்பர் 5,2013, கல் 02.38


Which Satellite launch center used for mangalyan launching.?
Answer ==> Sriharikotta, sathish dhawan


எந்த விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மங்கல்யான் ஏவப்பட்டது.?
விடை ==> ஸ்ரீஹரிக்கோட்டா , சதீஷ் தவான்.   


Who is India 15th Prime Minister.?
Answer ==> Narendra Modi


இந்தியாவின் பதினைந்தாவது பிரதமர்?
விடை ==> நரேந்திர மோடி


How Many Loksabha election held in india.?
Answer ==> 16


இந்தியாவில் எத்தனை லோக் சபா தேர்தல் நடந்துள்ளது.?
விடை ==> 16


In Last Lok sabha election, how many seats won by BJP.?
Answer ==> 282


கடந்த லோக் சபா தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்ற மொத்த இடங்கள்.?
விடை ==> 282


In Last Lok Sabha election, how many seats won by BJP alliance(or)        NDA.?
Answer ==> 336


கடந்த லோக் சபா தேர்தலில் பிஜேபி கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள்.?
விடை ==> 336


In Last Lok Sabha election,How much percentage of  voters voted.?
Answer ==> 66.48%


கடந்த லோக் சபா தேர்தலில் .பதிவான வாக்கு சதவிதம்.?
விடை ==> 66.48%


Percentage of male voters voted in last lok sabha election.?
Answer ==> 67.17 %


கடந்த லோக் சபா தேர்தலில் பதிவான ஆண்களின் வாக்கு சதவிதம்.?
விடை ==> 67.17%


Percentage of female voters voted in last lok sabha election.?
 Answer ==> 65.71%


கடந்த லோக் சபா தேர்தலில் பதிவான பெண்களின் வாக்கு சதவிதம்.?
விடை ==> 65.71%


How Many Phase 2014 lok sabha election held.?
Answer ==> 9


2014 லோக் சபா தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெற்றது.?
விடை ==> 9


Expense For Last Lok sabha election.?
Answer ==> 3428 Crore


கடந்த லோக் சபா தேர்தலின் செலவினம்.?
விடை ==> 3428 கோடி.


12th ASEAN - INDIAN Summit held in which country.?
Answer ==> Myanmar


பன்னிரெண்டாவது ஆசியன் - இந்தியா மாநாடு நடைபெற்ற நாடு.?
விடை ==> மியன்மர்.


Mysterious Missing Malaysian airplane Name>?
Answer ==> MH370



மாயமான மலேசியன் விமானத்தின் பெயர்.?
விடை ==> MH370


Which Law Section Making by India After Nirbhaya Incident.?
 Answer ==> 376e


நிற்பாயா சம்பவத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு.?
விடை ==> 376


First Women Chief Minister Of Gujarat.?
Answer ==> Anandhi Ben Patel


குஜராதின் முதல் பெண் முதல்வர்.?
விடை ==> ஆனந்தி பென் படேல்.


First Women Chief Minister Of India.?
Answer ==> susedha kirubalani


இந்தியாவின் முதல் பெண் முதல்வர்.?
விடை ==> சுசேதா கிருபளானி.


First E-cabinet held in which state.?
Answer ==> Andhra


முதல் இ.கேபினெட் கூடிய மாநிலம்.?
விடை ==> ஆந்திரா.


First Cricketer To get Bharata Ratna  award is.?
Answer ==> sachin


பாரத ரத்னா வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர்.?
விடை ==> சச்சின்.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.