Skip to main content

General Knowledge - Recent Collection - 2


First Atomic Power Station In Tamil Nadu .?
Answer ==> Kalpaakam


தமிழகத்தின் முதல் அணுமின் நிலையம்.?
விடை ==> கல்பாக்கம் 


Currency Name Of China.?
Answer ==> Yuan


சீனா நாணயத்தின் பெயர்.?
விடை ==> யூஅன் 


Manchester Of India.?
Answer ==> Mumbai


இந்தியாவின் மான்செஸ்டர்.?
விடை ==> மும்பை 


Which Continent Named As Dark Continent.?
Answer ==> Africa


இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம்.?
விடை ==> ஆப்ரிக்கா 


Garden Of India.?
Answer ==> Banglore


இந்தியாவின் தோட்டம்.?
விடை ==> பெங்களூர்.


Which State Silent Valley Situated.?
Answer ==> Kerala


அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம்.?
விடை ==> கேரளா


Who Wrote The Glimpse Of World History.?
Answer ==> Nehru


உலக வரலாற்று சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> நேரு.


Capital Of Portugal.?
Answer ==> Lisbon


போர்ட்சுகளின் தலைநகர்.?
விடை ==>லிஸ்போன் 


Capital of Brazil .?
Answer ==> Brasilia


பிரேசிலின் தலைநகரம்.?
விடை ==> பிரேசிலியா 


Which Nation Going To Host 2016 Olympic Games.?
Answer ==> Brazil


2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு.?
விடை ==> பிரேசில் 


Which Nation Going To Host Next Commonwealth Games.?
Answer ==> Australia


அடுத்த காமன்வேல்த் போட்டியை நடத்தும் நாடு.?
விடை ==>ஆஸ்திரேலியா 


Who Won 2015 World Cup Cricket.?
Answer ==> Australia


2015 உலககோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற நாடு.?
விடை ==> ஆஸ்திரேலியா.


Who Won 2015 Rugby World Cup.?
Answer ==> New Zealand


2015 உலககோப்பை ரக்பி வென்ற நாடு.?
விடை ==>நியூசிலாந்து 


Modi First Nation To Visit After Selected As Prime Minister.?
Answer ==> Nepal


மோடி பிரதமராக பதவியேற்றபின் முதல் முதலாக சுற்றுபயணம் சென்ற நாடு.?
விடை ==> நேபாள் 


First Indian Made Satellite.?
Answer ==> Aryabhatta


உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்.?
விடை ==> ஆர்யபட்டா 


Capital Of Switzerland.?
Answer ==> Berne


சுவிட்சர்லாந்தின் தலைநகரம்.?
விடை ==> பெர்னே 


National Tree Of India.?
Answer ==> Banyan Tree


நம் நாட்டின் தேசிய மரம் எது.?
விடை ==> ஆலமரம் 


First indian Women Head Of United Nation General Assembly.?
Answer ==> Vijayalakshmi Pandit


ஐநா பொது சபையின் முதல் இந்திய பெண் தலைவர்.?
விடை ==> விஜயலட்சுமி பண்டிட்


Who Called As Punjab Lion.?
Answer ==> Lala lajabathiroy


பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கபடுபவர்.?
விடை ==> லாலா லஜபதிராய்.


Who Hold A Record Of Highest ODI run Record In Cricket.?
Answer ==> Rohit Sharma


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தவர்.?
விடை ==> ரோஹித் ஷர்மா.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.