Skip to main content

Sixth Standard History - Part 4



நந்த வம்சத்தை விழ்த்தியவர்கள்.?
விடை ==> மௌரியர்கள்.


Who defeats nandha dynasty.?
Answer ==> Mauryars


கிரேக்க மன்னன் செலூகஸ் நிகேடார்ஐ தோற்கடித்த மௌரிய அரசர்..?
விடை ==> சந்திரகுப்த மௌரியர்


Which Indian king defeat greek king selucos nicoder.?
Answer ==> Chandiragupta


செலூகஸ் நிகேடாரின் தூதுவர்.?
விடை ==> மெகஸ்தனிஸ்.


Messenger of selukos nicader.?
Answer ==> Megasthenes.


இண்டிகா என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> மெகஸ்தனிஸ்.


Who wrote the book indigo.?
Answer ==> Megasthenes.


சந்திரகுப்த மௌரியற்கு பின் ஆட்சியில் அமர்ந்தவர்.?
விடை ==> பிந்துசாரர்.


Successor of chandiragupta.?
Answer ==> Bindhusarar.


சந்திரகுப்த மௌரியரின் மகன்.?
விடை ==> பிந்துசாரர்.


Son of chandiragupta.?
Answer ==> Bindhusarar.


அசோகரின் தந்தை.?
விடை ==> பிந்துசாரர்.


Father of ashoka.?
Answer ==> Bindhusarar.


இந்தியாவில் முதல் மக்கள் நல அரசை உருவாக்கியவர்.?
விடை ==> அசோகர்.


Indias first people welfare government belongs to.?
Answer ==> Ashoka.


தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட பயணம் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை ==> தர்ம விஜயம்.


Ashoka justice travel called as.?
Answer ==> Dharma vijayam


அசோகர் எச்சமயத்தை தழுவினர்.?
விடை ==> புத்த சமயம்.


Ashokar belongs to which religion.?
Answer ==> Buddhism.


மூன்றாவது புத்த மாநாட்டை பாடலிபுத்திரத்தில் கூட்டியவர்.?
விடை ==> அசோகர்.


Who organized third buddhism. Conference in  pataliputra.?
Answer ==> Ashoka.


மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர்.?
விடை ==> பிருகத்திரதன்.


Last king of maurya dynasty.?
Answer ==> Pragthirathan.


மௌரிய வம்சத்தை விழ்த்தியவர்கள்.?
விடை ==> சுங்கர்கள்.


Who defeats maurya dynasty.?
Answer ==> Sunga.


குஷான பேரரசை நிறுவியவர்.?
விடை ==> முதலாம் காட்பிஸ்.


Kushana empire is established by.?
Answer ==> First kaatpiss.


குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னன்.?
விடை ==> கனிஷ்கர்.


Famous king in kushana dynasty.?
Answer ==> Kanishkar.


நான்காவது புத்த மாநாடு எங்கு நடைபெற்றது.?
விடை ==> காஷ்மீர்.


Where is fourth Buddha conference held.?
Answer ==> Kashmir.


நான்காவது புத்த மாநாட்டை கூட்டியவர்.?
விடை ==> கனிஷ்கர்.


Who organized fourth Buddha  conference.?
Answer ==> Kanishkar.


புத்தசரிதம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> அஸ்வகோசர்.


The book buddhasaritha written by.?
Answer ==> Ashwakosar.


சூத்திராலங்கராம் என்ற நூலை எழுதியவர்.?
விடை ==> அஸ்வகோசர்.


The book soothiralangaram was written by.?
Answer ==> Ashwakosar..


காவிபாசா என்ற நூலை தொகுத்தவர்.?
விடை ==> வசுமித்திரர்.


The book mahavibasha was written by.?
Answer ==> Vasumithirar.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.