Skip to main content

Eight Standard - Botany Part 2






Studies of animal and plants growth for human being need called as.?
Answer ==>   Agriculture


மனிதர்கள் தம் தேவைக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகள் வளர்ப்பதை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.?
விடை ==> வேளாண்மை


Steps involved in preparation of agricultural land.?
Answer ==>   Ploughing,Levelling,Manuring


விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார் செய்ய உள்ள படிநிலைகள்.?
விடை ==> உழுதல்,சமன்படுத்துதல்,உரமிடுதல்.


What is the purpose of ploughing.?
Answer ==>   Aeration, Retain Moisture, Rich Soil, Removable of undesirable plants.


உழுதலின் பயன்பாடு.?
விடை ==>சுவாசம்,ஈரப்பதம்,வளமான மண்,களைதாவரம் நீக்கம்.


Which one is the longest irrigation canal in world.?
Answer ==>   Karakum Canal(Turkmenistan)


உலகின் மிக நீளமான பாசன கால்வாய்.?
விடை ==> காராகும் துர்க்மெனிஸ்தான்.


In term of water storage capacity, which one is the biggest in india.?
Answer ==>   Parambikulam Aliyar Project(PAP)


நீரை அதிக அளவில் தேக்கி வைப்பதில் இந்தியாவில் மிகபெரிய நீர்த்தேக்கம்.?
விடை ==> பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த்தேக்கம்
.

What was the name of naturally growing  undesirable plants along with crop.?
Answer ==>   Weeds


சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாய் வளரும் செடிகள் எவ்வாறு அழைக்கபடுகிறது.?
விடை ==> களைதாவரம்


List some common types of weeds.?
Answer ==>   Grass,Amaranthus,Chenopodium


அதிகமாக காணப்படும் களை செடிகள்.?
விடை ==> புல்,அமராந்தஸ்,காட்டு ஓட்ஸ்


Name Some Chemical Substance To Control Weeds.?
Answer ==>   Dalapon,Metachlor,2-4-D


களைகொல்லிகள் எடுத்துகாட்டு.?
விடை ==> டாலபேன்,மெட்டாக்லோர்,2-4-D.


In india which state celebrate pongal festival.?
Answer ==>   Tamil Nadu


பொங்கல் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடபடுகிறது.?
விடை ==> தமிழ்நாடு.


In india which state celebrate pigu festival.?
Answer ==>   Assam


பிகு பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடபடுகிறது.?
விடை ==> அஸ்ஸாம்.


In india which state celebrate oonam festival.?
Answer ==>   Kerala


ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடபடுகிறது.?
விடை ==> கேரளா.


Name some Indian cultivation festival.?
Answer ==>   Pongal,Pigu,Oonam,Holi,Naganya


இந்தியாவின் சில முக்கிய அறுவடை பண்டிகைகள்.?
விடை ==> பொங்கல்,பிகு,ஓணம்,ஹோலி,நகன்யா.


In tamilnadu which district produce highest level of paddy and also called as rice bowl of tamilnadu.?
Answer ==>   Tanjore


தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கபடுவது.?
விடை ==> தஞ்சாவூர்.


Which Chemical Element is essential for protection of protein in plants.?
Answer ==>   Nitrogen.


தாவரங்களின் புரத உற்பத்திக்கு தேவைப்படும் தனிமம்.?
விடை ==> நைட்ரோஜன்.


Is fungus had chloroplast.?
Answer ==>   NO


பூஞ்சைகளில் பச்சையம் இருக்கிறதா.?
விடை ==> இல்லை.


Example of unicellular fungi.?
Answer ==>   Yeast


ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துகாட்டு.?
விடை ==> ஈஸ்ட்.


Example of multi-cellular fungi.?
Answer ==>   Agaricus,Rhizopus,Aspergillus


பல செல் பூஞ்சைக்கு எடுத்துகாட்டு.?
விடை ==> அகாரிகஸ்,ரைசோபஸ்,அஸ்பர்ஜில்லஸ்.


Fungus body made by which material.?
Answer ==>   Mycellium.


பூஞ்சைகளின் உடல் எதனால் ஆனது.?
விடை ==> மைசில்லியம்.


Which material was covered by fungus.?
Answer ==>   Chitin


பூஞ்சைகள் எதனால் மூடப்பட்டுள்ளது.?
விடை ==> கைடின்.

Puccinia is a fungus, which nutrition method its belong.?
Answer ==>   Parasites

பக்சீனியா எனும் பூஞ்சை எவ்வகை உணவூட்டமுறையை சார்ந்தது.?
விடை ==> ஒட்டுண்ணிகள்.

Popular posts from this blog

எதிர்ச்சொல் -பள்ளி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது

அடைமொழியால் குறிக்கபெரும் நூல் நூலாசிரியர்

பிறமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்.